உலகமாக கவர்ச்சிடா சாமி.. உலகநாயகி நயன்தாரா தாறு மாறு போஸ்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

மலையாள தேசத்து மங்கையான நடிகை நயன்தாரா ஆரம்ப காலத்தில் மலையாள படங்களில் நடித்து அதன் பிறகு தெனிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து இவரை ரசிகர்கள் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். தமிழ் மொழியில் முன்னணி நடிகையாக மாறி இருக்கும் இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்த வருகிறார்.

நடிகை நயன்தாரா..

தமிழ் திரைப்படத்தில் ஐயா என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு அடுத்தடுத்து தமிழ் முன்னணி ஹீரோக்களோடு நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் தல அஜித்தோடு பில்லா படத்தில் நடித்து தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக மாறி இன்று பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

இதனை அடுத்து ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வந்த இவர் இதனை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

உலக மகா கவர்ச்சி டா..

இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் மாபெரும் சர்ச்சையை சந்தித்ததை எடுத்து இவர் எதிர்பார்த்த வெற்றியை இந்த திரைப்படம் கொடுக்கவில்லை. எனினும் ஷாருக்கானோடு இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வெற்றியை தந்தது.

இதையும் படிங்க: கணவன் மனைவியை eXchange பண்ணும் கொழுந்து நடிகர்கள்.. அட கொடுமைய.. தலையில் அடித்துக்கொள்ளும் கோலிவுட்..

இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பல தொழில்களிலும் முதலீடு செய்து தொழில்களை செய்து வரும் இவர் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்ததை விட தற்போது இவர் விற்பனை செய்யக்கூடிய பொருட்களுக்கு விளம்பர மாடலாக மாறி அதீத கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்திருக்கிறார்.

ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

குறிப்பாக நடிகை நயன்தாரா தற்போது கனடாவிலும் தன்னுடைய கவர்ச்சி கடையை விரித்து இருக்கிறார். திரைப்படத்தில் காட்டாத கவர்ச்சியை அழகு சாதன பொருட்களின் விற்பனைக்காக இவர் வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் பலரையும் திண்டாட வைத்துள்ளது.

இதற்குக் காரணம் உடலோடு ஒட்டிய உடையில் கடல் அலையில் அமர்ந்த படி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தன்னுடைய தொழிலை நாடு தாண்டி நடத்திக் கொண்டிருக்கும் நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் இனி மேல் நீங்கள் லேடிஸ் சூப்பர் ஸ்டார் இல்லை. உலகநாயகி என்று பட்டம் கொடுத்து ஆராதனை செய்கிறார்கள்.

அதோடு இணையத்தில் வெளி வந்திருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்து உலகமகா கவர்ச்சியடா.. சாமி.. இனி நீங்கள் உலகநாயகி தான் என்று சொல்லி விட்டு வரும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: பொது இடத்தில்.. மேலாடையை திறந்து விட்டு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா நச் போஸ்..

மேலும் இந்த போஸை பார்த்து இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும். அந்த படத்திலும் இது போல கூடுதல் கவர்ச்சியில் நடிப்பாரா? என்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இதற்கான விடையை நயன்தாரா தான் கூற வேண்டும்.

நடிப்பில் கலக்கிய இவர் தற்போது பிசினஸ் உமனாக மாறிய நிலையில் அந்த தொழிலிலும் வெற்றி பெற வேண்டும் என்று தன்னையே ஒரு மாடல் ஆக மாற்றி, தொழில் செய்வதை பற்றி பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை கூறி வருவதோடு பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் இவரது செயல்பாடு உள்ளதாக கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version