படு மோசமான படுக்கையறை காட்சியில் நடிகை நயன்தாரா..! திருமணத்திற்கு பிறகும் இப்படியா..? ரசிகர்கள் வியப்பு..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார் நடிகை நயன்தாரா. சம்பள பிரச்சனை காரணமாக சின்ன பட்ஜெட் திரைப்படங்களை நயன்தாரா தவிர்த்து வருகிறார்.

ஏனெனில் அவரது சம்பளத்திற்கு ஈடு கொடுத்து சம்பளம் கொடுக்கும் அளவிற்கு சின்ன பட்ஜெட் படங்களால் முடியாது என்பதால் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகு இவருக்கு பாலிவுட் சினிமாவிலும் அதிகமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதனை தொடர்ந்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவை வைத்து ஒரு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க முடிவெடுத்துள்ளது.

நயன்தாராவின் திட்டம்:

ஏனெனில் இந்திய அளவில் நயன்தாராவுக்கு மார்க்கெட் இருப்பதால் அந்த சீரிஸிற்க்கும் நல்ல மார்க்கெட் இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர் இதற்கு முன்பு அன்னபூரணி என்கிற நயன்தாராவின் திரைப்படத்தை வாங்கி அதை ஹிந்தியில் டப்பிங் செய்து அதற்கு பலமான எதிர்ப்புகள் இருந்தது.

இதனை அடுத்து பாலிவுட் மக்கள் மத்தியில் நற்பெயரை வாங்குவதற்காக நயன்தாரா இந்த சீரிஸில் நடிக்கிறார் என்றும் ஒரு பக்கம் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இது டப்பிங் செய்யப்பட இருக்கிறது.

ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த வெப்சீரிஸ் தயாராக இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும். 10 எபிசோடுகள் கொண்ட இந்த சீரியஸில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு முக்கிய நட்சத்திரங்களை பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது

பேன் இந்தியா சீரிஸ்:

மேலும் முன்னணி பாலிவுட் நடிகர்கள் பலரும் இதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பே இது மாதிரியான ஒரு முயற்சியை  தமிழ்நாட்டில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் செய்தது தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களைக் கொண்டு சீரீஸ் ஒன்றை எடுத்து வெளியிட்டது.

ஆனால் இங்கு அவ்வளவாக அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை இந்த நிலையில் இப்போது எடுக்கப்படவிருக்கும் இந்த வெப்சீரிஸில் அமீர்கான் சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு நடிகர் ராம்சரண், அல்லு அர்ஜுன் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெப்சீரிஸ் முதலில் 3 மணி நேர படமாகவும், அதன் பிறகு 10 எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் ஆகவும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெப் சீரிஸில் படுமோசமான படுக்கையறை காட்சி ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று தகவல்கள் கூறுகின்றன. திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புக்காக இப்படியான காட்சிகளில் நடிக்கிறாரா நயன்தாரா என்று ரசிகர்கள் இதுக்குறித்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version