படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா ரொமான்ஸ்.. கிறுகிறுத்து போன ஹீரோ.. வைரல் வீடியோ..

தென்னிந்திய திரைப்படத்தில் மிகச்சிறப்பான முறையில் நடித்த நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படத்தில் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

இதையும் படிங்க: மியூசிக் டைரக்டர் யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மனைவிகள் 2 பேரையும் பாத்திருக்கீங்களா..? இதோ போட்டோ..

இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அண்மையில் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்ததை அடுத்து பாலிவுட்டிலும் ஜொலிக்க இருக்கிறார்.

நயன்தாரா..

நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விதமான தொழில்களிலும் முதலீடு போட்டு ஒரு பிசினஸ் உமனாக விளங்குகிறார். இவர் அண்மையில் டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துவிட்டு மண்ணாங்கட்டி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

தான் காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் பிள்ளைகளை பெற்றுக் கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் போதிய வரவேற்பு பெறவில்லை.

அந்த வகையில் அண்மையில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படமும் சர்ச்சைகளில் சிக்கி கடுமையான விமர்சனங்களை தந்துள்ளது. இதனை அடுத்து நல்ல தரமான கதைகள் மட்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நயன்தாரா இருக்கிறார்.

தொடர்ந்து அடி மேல் அடி வாங்கி வரும் நயன்தாரா இனிமேலாவது முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொள்ள சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பாரா என்பது இனி வரக்கூடிய காலங்களில் தான் தெரியவரும்.

படப்பிடிப்பு தளத்தில் ரொமான்ஸ்..

இந்நிலையில் தற்போது இவர் ஜீவாவோடு இணைந்து திருநாள் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் படு ரொமான்ஸ் ஆக ஹீரோ உடன் நடந்து கொண்டிருக்கும் வைரல் வீடியோவானது வெளி வந்துள்ளது.

இதில் ஹீரோ ஜீவாவை கிறுகிறுத்து போகக்கூடிய அளவு ரொமான்ஸ் காட்சியில் கட்டிப்பிடித்து இருக்கும் நயனின் ரொமான்ஸ் பற்றி ரசிகர்கள் அனைவரும் தற்போது பேசி வருகிறார்கள்.

கிறுகிறுத்து போன ஹீரோ..

மேலும் திருநாள் படபிடிப்பில் நடிகை நயன்தாரா ஜீவாவுடன் வட்டம் அடித்தபடி சுற்றி சுற்றி ரொமான்ஸ் செய்கின்ற காட்சி இளசுகளின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இதனை அடுத்து திடீர் என்று கோரியோகிராபர் நயன்தாராவை கட்டிப்பிடிக்குமாறு கேட்க ஏற்கனவே சுற்றி சுற்றி நான் கிறுகிறத்து போய்விட்டேன். திடீரென்று நயனை கட்டிப்பிடிக்க சொன்னால் என்ன செய்வது என்று ஜீவா பதறக்கூடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: உங்களோட இந்த உறுப்பை பார்க்க வேண்டும்.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. நிறைவேற்றிய பிரியாங்கா மோகன்…

இந்த காட்சியைப் பார்த்து ஆத்தாடி இது தான் அந்த பீல் என்று ரசிகர்கள் அனைவரும் பேசி வருவதோடு இந்த விஷயத்தை இணையத்தில் பட்டிமன்றம் போட்டு பேசி வரக்கூடிய பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் கிறுகிறுத்து விடுவீர்கள். அந்தளவிற்கு ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா காட்சியளிக்கிறார். அப்படி நீங்கள் வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் https://www.instagram.com/p/C36vHzDsWsM/ சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version