கணவருக்காக முன்னணி நடிகருடன் ரகசியம் மீட்டிங் நயன்தாரா குறித்து வெளியான தகவல்..!

திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா தன்னுடைய இயல்பில் மிகவும் மாறி இருக்கிறார் என்று கோடம்பாக்க வட்டாரத்தினரால் கூறப்படுகிறது. எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து நிதானமாகவே முடிவு எடுக்கிறார்.

அதிலும் குறிப்பாக தான் தயாரிக்க கூடிய படங்களில் அதீத கவனம் செலுத்துகிறார் நடிகை நயன்தாரா என்று விவரம் வந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். ஏனென்றால் பத்து படத்தில் நடித்து சம்பாதித்த பணம்.. ஒரே ஒரு தோல்வி படத்தை தயாரித்தால் போய்விடும்.

எனவே கதை தேர்விலும் தயாரிப்பிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார் நடிகை நயன்தாரா என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறார் நடிகை நயன்தாரா மற்றும் நேரங்களில் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது கணவருக்கு துணையாக இருப்பது என தன்னுடைய வாழ்க்கையை பக்காவாக பிளான் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோவாக அஜித் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடிக்க போகும் படம் என்பதால் இந்த படத்தின் மீது இயல்பாக எதிர்பார்ப்பு எதிரி தான் கிடைக்கிறது.

மட்டுமில்லாமல் நடிகை நயன்தாராவும் சமீபத்தில் துணிவு படத்தை பார்த்த கையோடு நடிகர் அஜித்துடன் ரகசிய சந்திப்பு ஒன்றையும் நடத்தி இருக்கிறார். அதில் துணிவு படம் குறித்தும் தன்னுடைய கணவர்தான் இயக்கியுள்ள தான் தயாரிக்க உள்ள அடுத்த படம் குறித்தும் பல விஷயங்களை அக்குவேறு அணி வேராக நடிக்க நயன்தாரா அஜித்துடன் பேசி அலசி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு காஸ்டியூம்… லுக்… நடனம்.. இப்படி அவருக்கு அனைத்துமே புதுமையாக இருக்க வேண்டும் என்று நடிகை நயன்தாரா முடிவெடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் கதையிலும் கதையினுடைய கூடு என்று சொல்லப்படும் திரைக்கதை ஆகியவற்றில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருவதாக நயன்தாரா என்று கூறப்படுகிறது.

எனவே இந்த படத்தில் நடிகை நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கூறுகிறார்கள் மட்டுமில்லாமல் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளின் பெயரும் பட்டியலில் இருக்கிறது யார் ஹீரோயின் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தன்னுடைய கணவருக்காக நடிகர் அஜித்துடன் ரகசியமாக மீட்டிங் போட்டு பல்வேறு விஷயங்களை விசாரித்திருக்கிறார் நடிகை நயன்தாரா என்ற தகவல் இணையத்தில் வட்டமடித்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version