இந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்..! – போட்டு உடைத்த நயன்தாரா..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நயன்தாரா பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த விஷயம் குறித்து முதன்முறையாக வாய் திறந்து இருக்கிறார். அவர் பேசியுள்ள இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நயன்தாரா சமீபத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அவருடைய திருமண நடைபெற்றது இதனை தொடர்ந்து நான்கு மாதமே ஆகியிருந்த நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்கள்.

நடிகை நயன்தாரா எப்படி திருமணம் ஆன உடனே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டீர்கள்,..? வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உங்கள் திருமணம் முடிந்து ஆகியிருக்க வேண்டும் மற்றும் யாராவது ஒருவர் குழந்தை பெற தகுதியற்றவர் என்ற மருத்துவ சான்று இருக்க வேண்டும்.

இவை இரண்டும் இல்லாமல் எப்படி நீங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டீர்கள்..? என்று சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் என்று ஒரு ஆதாரத்தை சமர்ப்பித்தனர் மற்றும் மருத்துவம் சார்ந்த சில ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர் என்று தெரிகிறது.

இதன் பிறகு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்தனர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நயன்தாரா என் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் தருகிறேன். ஆனால் நீங்கள் அதற்காக என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு இயக்குனர் கூறினார்.

ஆனால் நான் படுக்கைக்கு சம்மதிக்க முடியாது என மறுத்து விட்டேன். என்னுடைய திறமைக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே தவிர என்னுடைய தவறான போக்கின் காரணமாக பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் நினைத்து பார்த்து கிடையாது என்று கூறியிருக்கிறார் நடிகை நயன்தாரா.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை அறிந்து ரசிகர்கள் அந்த நபர் யாராக இருக்கும் என்ற விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.

Summary in English :

Nayanthara, one of the most talented and successful actresses in South India, recently shared her story of embarrassment during her early days in the film industry. Despite facing numerous obstacles and rejections, Nayanthara has managed to carve out a successful career for herself. Her story is an inspiration for many aspiring actors and actresses who are struggling to make it big in the industry. Her experiences have taught us that no matter how difficult things may seem, with hard work and dedication anyone can achieve their dreams.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam