அம்மாடியோவ்.. – நயன்தாரா அணிந்துள்ள இந்த வாட்சின் விலை இத்தனை கோடியா..? – வாழ்கையை வெறுத்த ரசிகர்கள்..!

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்ற வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சினிமா மற்றும் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு பொருந்தும் என்றே கூறலாம்.

அவ்வளவு சமீபகாலமாக யூடியூபர்கள் கூட ஆடம்பரமான கார்களை வாங்குவது.. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகின்றனர். இதனை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.

இப்படி இருக்கும்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா மட்டும் என்ன தக்காளி தொக்கா..? அந்த வகையில் நடிகை நயன்தாராவின் கைக்கடிகாரத்தின் விலை இதுதான் என்று ஒரு விவரம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

நடிகை நயன்தாரா கை கடிகாரங்களை மிகவும் விரும்புவதாகவும் மணி பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் அது தன்னுடைய மணிக்கட்டை அலங்கரிக்க கூடிய ஒரு அணிகலனாகவும் நடிகை நயன்தாராவை பார்க்கிறார் என்று கூறுகிறார்கள்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கை கடிகாரங்களை வாங்கி வைத்துள்ள நடிகை நயன்தாரா கை கடிகாரங்களை வைப்பதற்காகவே தன்னுடைய வீட்டில் தனியாக ஒரு அலமாரியை பிரத்தியேகமாக உருவாக்கி வைத்துள்ளாராம்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா அணிந்துள்ள ஒரு கை கடிகாரம் 1.2 கோடி ரூபாய் என்ற விவரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த 1.2 கோடி ரூபாய் இருந்தால் ஒரு படமே எடுத்து ரிலீஸ் செய்யலாம் என்று வாயைப் இழந்துவருகின்றனர் சினிமா ரசிகர்கள்.

அவ்வப்போது சினிமா நடிகர்கள் நடிகைகள் குறித்து ஆடம்பரமான விஷயங்களையும் அது எவ்வளவு விலை என்ற விஷயமும் இணையத்தில் வைரலாக வாடிக்கையான விஷயம் தான்.

அந்த வகையில், சமீபத்தில் நடிகை நயன்தாரா அணிந்துள்ள ப்ரா-வின் விலை இவ்வளவு என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அதனை நம்முடைய தளத்திலும் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை 2.9 கோடி… 290 இலட்சங்கள்..  2,900 பத்தாயிரங்கள்..  29,000 ஆயிரங்கள் இரண்டு லட்சத்தி ஒன்பதாயிரம் 100 ரூபாய்கள்,  இருபத்தொன்பது லட்சம் 10 ரூபாய்கள்.. இரண்டு கோடியே 90 லட்சம் 1 ரூபாய்கள் என்று விதவிதமான கணக்குகளில் வாழ்க்கையை வெறுத்து  வருகின்றனர் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …