பதின்ம வயதில் பருவ மொட்டாக பளபளவென நயன்தாரா..! பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..!

தமிழ் சினிமாவிற்கு வந்த உடனே மக்கள் மத்தியில் நல்ல விதமான வரவேற்பை பெற்றவர் நடிகை நயன்தாரா. பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக அதிகமாக நடித்தால்தான் அவர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

ஆனால் கவர்ச்சியாக நடிக்காமலும் வாய்ப்புகளை பெற்ற நடிகைகள் உண்டு. அப்படியான ஒரு நடிகைதான் நடிகை நயன்தாரா. சரத்குமார் கதாநாயகனாக நடித்த ஐயா திரைப்படத்தில்தான் முதன்முதலில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அந்த படம் முழுக்க பாவாடை தாவணியை கட்டி வரும் கலாச்சாரம் மிக்க ஒரு பெண்ணாகதான் நடித்திருப்பார் நயன்தாரா.

நாகரீகமாக எண்ட்ரி:

அடுத்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படத்திலும் தொடர்ந்து புடவை கட்டி நாகரீகமாகதான் நடித்து வந்தார் நயன்தாரா. இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார் முக்கியமாக கஜினி திரைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்தார் நயன்தாரா. யாருமே நயன்தாரா அவ்வளவு கவர்ச்சியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு கவர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இருந்தாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. நிறைய திரைப்படங்களில் அவரும் கவர்ச்சி காட்டி வந்தார்.

கவர்ச்சி ஓவர் லோட்:

பில்லா மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் எந்த அளவிற்கு கவர்ச்சி காட்டினார் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி மட்டும் ஒருவர் பெரிய நடிகையாக இருக்க முடியாது.

மேலும் சினிமா ரசிகர்கள் கவர்ச்சியை மட்டுமே வைத்து நடிகைகளை முடிவு செய்வதில்லை என்பதை அறிந்தார் நயன்தாரா. அதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இப்போதெல்லாம் அவர் நடிக்கும் திரைப்படங்களில் கதைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறாரே தவிர அதில் கவர்ச்சி என்பதையே பார்க்க முடியாது. காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கும் பொழுது கூட சமந்தாவிற்குதான் படம் முழுக்க கவர்ச்சியான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

நயன்தாராவிற்கு அப்படியான காட்சிகளே இல்லை ஏனெனில் அப்படியான காட்சிகளே இல்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமாக முடியும் என்பது நயன்தாராவின் எண்ணமாக இருக்கிறது. இருந்தாலும் நயன்தாராவின் பழைய புகைப்படங்கள் இப்போதும் ரசிகர்கள் பலருக்கும் விருந்தாகவே இருக்கிறது.

அந்த வகையில் பதின்ம வயதில் நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படங்கள் பல இப்போது டிரெண்டாகி வருகின்றன. அவற்றை பார்க்கும் பொழுது மீண்டும் நயன்தாரா கவர்ச்சியாக நடித்தால் என்ன என்று கேள்வி எழுப்பி வருகிறார்களாம் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version