பெரிய மேட்டரில் நயன்தாராவை லாக் செய்து வச்சிருக்கும் விக்கி.. அவ்ளோ ஈசியா டைவர்ஸ் பண்ண முடியாது…

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வந்த விஷயம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே ஏதோ பிரச்னை. அதன் காரணமாக தான் விக்னேஷ் சிவனை, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அன்பாலோ செய்தார்.

பனிப்போர்

அதுமட்டுமின்றி நான் இழந்து விட்டேன் என்ற பதிவையும் செய்திருந்தார். இருவருக்கும் இத்தனை நாட்களாக இருந்த பனிப்போர், இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

அதனால் இருவரும் விவாகரத்துக்கு தயாராகி விட்டனர் என்ற தகவல்கள் வெகு வேகமாக பரவியது. இது உண்மையா இல்லை உருட்டா என்பதை யோசிப்பதற்கு முன்பே அடுத்தடுத்த பதிவுகள் வந்து இன்னும் அனலை கிளப்பியது.

உதடுகளை கடித்துக் கொள்ளும்

ஏற்கனவே வல்லவன் படத்தில் நடித்த காலகட்டத்தில் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் உதடுகளை கடித்துக்கொள்ளும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்.

திடீரென அவர்களுக்குள் பிரேக்கப் ஆகி விட்டது. அதன்பிறகு நடன இயக்குநர், நடிகர் பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இப்படியே இருந்து விடுவோம்

மனைவியை ஏற்கனவே விவகாரத்து செய்திருந்த அவர், நயன்தாராவை திருமணம் செய்துக்கொள்ளாமல், நாம் இப்படியே இருந்துவிடுவோம் என்று நைசாக பேசி இருக்கிறார். நயன்தாராவை இருக்கும் வரை குதிரை ஓட்டிக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதை புரிந்துக்கொண்ட நயன்தாரா, உடனடியாக அவரையும் விட்டு விலகினார்.

இதையும் படியுங்கள்: மாஸ் நடிகருக்கு குவியும் ஹெட் நடிகர் ரசிகர்களின் ஆதரவு.. வச்சான் பாரு ஆப்பு.. பீதியில் வாரிசு

அதன்பிறகுதான், சகல விதங்களிலும் தனக்கு பொருத்தமான நல்ல கணவராக, தன் பேச்சுக்கு மறுப்பே சொல்லாத, சொல்லத் தெரியாத சிறந்த கணவராக விக்னேஷ் சிவனை தேர்வு செய்தார். 7 ஆண்டுகள் காதலித்தார். கடந்தாண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.

வாடகைத்தாய்

திருமணத்துக்கு பிறகு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன அவர்கள், சொந்த விமானத்தில் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இப்போது கோடையை கொண்டாட சவூதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் பிரிவு என்பது சாத்தியமே இல்லாத ஒன்று எனத் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. ஒவ்வொரு படத்தில் நடிக்கவும் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா, அதை தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இருந்த பல கோடிகளில் புதிய பிஸினஸ்களை துவக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்: என்னோட அந்த உறுப்பை விரலால் பிடித்து அப்படி செய்தார்.. துடித்து போய்விட்டேன்.. ரெஜினா ஓப்பன் டாக்..

இருவரும் சேர்ந்து

மேலும் பல சொத்துகளை இருவரும் சேர்ந்து வாங்கியுள்ளனர். அதனால் வங்கி பண பரிவர்த்தனை முதல், சொத்துகளில் உள்ள உரிமைகள் வரை, பிஸினஸ்களில் உள்ள உரிமைகள் வரை அனைத்திலுமே கணவன், மனைவி இருவருமே பங்குதாரர்களாக இருக்கின்றனர். அதனால் அவர்களது மனதில் பிரிவு, விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.

நயன்தாராவை லாக் செய்து…

எனவே, இப்படி பெரிய பெரிய பிராப்பர்களில் நயன்தாராவை லாக் செய்து வச்சிருக்கும் விக்கியை நயன் விடவே முடியாது. அவ்ளோ ஈசியா டைவர்ஸ் பண்ணவும் முடியாது என்பதுதான் இதில் மாபெரும் உண்மை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version