“நயன்தாராவின் முகத்திற்கு என்ன ஆனது..?…” – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்.!

நடிகை நயன்தாராவின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் யார் இது..? நடிகை நயன்தாராவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.,

தமிழில் ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நயன்தாரா அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு ஜோடியாகும் அளவுக்கு குறுகிய காலத்திலேயே தன்னுடைய மார்க்கத்தை உயர்த்தினார்.

அதன்பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்த நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்து கொண்ட இவர் வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார். ஆனால் நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே பயில்வான் ரங்கநாதன் நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி கிடையாது எனவே அவர் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்வார் எனக் கூறியிருந்தார்.

அதனை நிரூபிக்கும் விதமாக வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்று இருந்தால் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் நடிகை நயன்தாரா சமீப காலமாக குறிப்பாக திருமணத்துக்கு பிறகு வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

இதனால் மனவிரக்த்தியில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதிலும் சினிமா தயாரிக்கலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த நடிகை நயன்தாரா அந்த முடிவிலிருந்து பின் வாங்கி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இப்படியே திருமணத்திற்கு பிறகு அடி மேல் அடி விழுவது சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கவும் முடிவு செய்திருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தனக்கு ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்து கொள்ளலாம் என்ற முடிவிலும் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பதாக இருந்த திரைப்படம் கைவிடப்பட்டது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நயன்தாரா வயதான பெண் போல தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் நடிகை நயன்தாராவாஇது..? என்ன ஆச்சு முகத்திற்கு..? என்று பதறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Fans of actress Nayanthara were taken aback after seeing her latest look, which was quite different from her usual glamorous appearances. The actress’s recent makeover had fans worried about what may have caused such a drastic change to her face.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …