இன்னுமா ஹனிமூன் முடியல.. தீயாய் பரவும் நயன்தாரா-வின் கிளுகிளு ரொமான்ஸ் போட்டோஸ்..!

நடிகை நயன்தாரா-வை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்தது முதலே ஹனிமூன் கொண்டாடுவதற்காக நாடு நாடாக பறந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஸ்பெயினில் குடிகொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கு இருந்து எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்றிருந்த விக்னேஷ் மற்றும் நயன்தாரா ஹனிமூனுடன் சேர்த்து நடிகர் அஜித்தை வைத்து இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான லொகேஷன் பார்க்க சென்றார்கள் என்ற விபரமும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்களுடைய புகைப்படங்களை பதிவிடாமல் இருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளனர்.

இதில் இருவரும் ஒரே மாதிரியான கோடு போட்ட பனியனை அணிந்துகொண்டு கோடு போட்ட பேக்கை மாட்டிக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.

இருவரும் கைகோர்த்தபடி வெளிநாட்டு வீதிகளில் நடந்து வரும் இந்த புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். மேலும், இந்த இளம் ஜோடி தங்களுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சிலர், இன்னுமா ஹனிமூன் முடியல..? இவ்வளவு நாளா ஹனிமூன் போனீங்க..? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …