இந்த காம்போ-வ கற்பனை கூட பண்ணதில்ல.. ஹாட் கேக்காக நிற்கும் நடிகை நயன்தாரா..!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டா.ர் திருமணம் செய்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற இருவரும் தற்போது நாடு திரும்பியுள்ளனர்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை நயன்தாரா மும்பை சென்றுள்ளார் கூடவே இயக்குனர் விக்னேஷ் சிவனும் சென்றுள்ளார். இந்த நிலையில் பாலிவுட் திரையுலகின் பிரபலமான கவர்ச்சி நடிகையான மலைக்கா அரோரா அவர்களை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சந்தித்துள்ளனர்.

அப்பொழுது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாற்பத்தி எட்டு வயதாகும் மலைக்கா அரோரா தற்பொழுது தன்னைவிட 13 வயது இளையவரான ஒரு நடிகரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நடிகரே வேறு யாருமல்ல வலிமை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் தான். தன்னைவிட 13 வயது மூத்த பெண்ணை காதலித்து வரும் இவர் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார் அர்ஜுன் கபூர்.

தற்போது திருமணமே செய்து கொள்ளாமல் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில்  வாழ்ந்து வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல். நிலையில் மலைக்கா அரோரா அவரை சந்தித்த நடிகை நயன்தாரா அவருடன் நெருக்கமாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பாலிவுட் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கவர்ச்சி புயலாக சுழன்றடிக்கும் மலைக்கா ஆரோரா தமிழ்நாட்டின் கவர்ச்சிப்புயல் நயன்தாரா நெருக்கமாக நின்றுகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பார்த்த ரசிகர்கள் இந்த காம்போ கற்பனை கூட பண்ணி பார்த்தது இல்லையே. ஹாட் கேக் நயன்தாரா.. vs ஹாட் சாஸ் மலைக்கா என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …