அப்பா இது தொடையா அல்லது வாழைத்தண்டா என்று கேட்கக்கூடிய அளவு தனது எடுப்பான தொடையை காட்டி ஊஞ்சலில் நின்றபடி ரசிகர்களின் மனதில் ஊஞ்சலை நயன்தாரா ஆட்டிவிட்டார்.
இதனால் ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் உச்சகட்ட நடிகையாக திகழக்கூடிய நயன்தாராவின் மாஸான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவிட்டது.
லேடி சூப்பர் ஸ்டார் இன்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய இவர் இந்த திரையுல வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் அளவில்லாதது. அதையும் தாண்டி இவர் இந்த துறையின் மீது கொண்ட கவனத்தால்தான் இந்த பெயரை பெற்றிருக்கிறார்.
மலையாளத்து பைங்கிளியான இவர் தனக்கு என்று ஒரு ரசிகர் படையையே வைத்திருக்கிறார். தமிழ் திரை உலகப் பொருத்தவரை இவர் ஐயா படத்தில் திரை பயணத்தை ஆரம்பித்தார்.
இதனை எடுத்து பலவிதமான கிசுகிசுகளுக்கு ஆளான நிலையில் இவர் விக்னேஷ் சிவனையே தொடர்ந்து 7 ஆண்டுகளாக காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்து கொண்ட நான்கு மாதத்திற்குள் வாடகை தாயின் மூலம் இரட்டை பிள்ளைகளை பெற்றுக் கொண்டு கடுமையான சர்ச்சைகளுக்கு ஆளானார். எனினும் அறிக்கை மற்றும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரது உண்மை நிலையை எடுத்து உரைத்ததன் மூலம் தற்போது அந்த சர்ச்சைகள் அடங்கி விட்டது.
தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை அனைவரும் பார்த்து வருவதால் விரும்பி பார்க்கப்படும் புகைப்படங்களை வரிசையில் இதுவும் ஒன்றாக இணைந்து விட்டது.
நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு இந்த போட்டோவை பார்த்து குஷியில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இவரை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறார்கள்.
கடுமையான போராட்டங்களுக்கு பிறகு கிசுகிசுகளுக்கு மத்தியில் இவர் விஸ்வரூபமாக இந்த நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பது பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையிலும் ஊக்கத்தை தரக்கூடிய வகையிலும் இருக்கிறது.
மேலும் இவரை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு பெண்கள் பல விதங்களில் போராடி வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.