அவளா நீயி.. நஸ்ரியாவுடன் ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டிய படி உம்மா கொடுக்கும் நயன்தாரா..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நஸ்ரியா நசீம், லக்ஷ்மி மேனன் போன்ற மலையாள நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் திரை உலகில் உள்ளது.

மேலும் தமிழ் திரையுலகை பொருத்த வரை மலையாள பெண்களுக்கு அதிக அளவு வாய்ப்புகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் பணி புரிந்து வருகிறார்கள். 

நடிகை நஸ்ரியா..

அந்த வகையில் நடிகை நஸ்ரியா நசீம் பற்றி உங்களுக்கு மிகச் சிறப்பாக தெரிந்திருக்கும். இவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்த இவர் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.

இவர் தமிழ் திரையுலகில் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா, நீ நல்லா வருவடா, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் அண்மையில் இவர் மலையாள நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலானதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகை நயன்தாரா..

நஸ்ரியாவுக்கு சீனியராக கருதப்படும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் இவர் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து பேன் இந்திய நடிகையாக திகழ்கிறார்.

இதனை அடுத்து இவர் இயக்குனர் விக்னேஷ் இவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாயாரின் மூலம் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான இவர் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த தொழில் அதிபராகவும் விளங்குகிறார்.

இரட்டை வாழைப்பழம் போல் ஒட்டியபடி உம்மா..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நஸ்ரியா மற்றும் நயன்தாரா அவ்வப்போது இணைய பக்கங்களில் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக குடும்பத்தோடு இருக்கின்ற புகைப்படங்களையும் அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டு குஷிப்படுத்துவார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நஸ்ரியா நயன்தாராவோடு இணைந்து எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் சந்தோஷத்தை அள்ளித் தந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் இருவரும் வெள்ளை நிற சட்டையை போட்ட படி கன்னத்தோடு கன்னம் ஒட்டி சிரித்த வண்ணம் காட்சியளித்து இருக்கிறார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பார்ப்பதற்கு உடன் பிறந்தவர்கள் போல காட்சி அளித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு மற்றொரு புகைப்படத்தில் இருவரும் இரட்டை வாழைப்பழம் போல ஒட்டியபடி உம்மா கொடுத்திருக்கும் ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவளா நீயி.. என்று பங்கமாக கலாய்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களது புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்து எங்கே எங்களுக்கு ஒரு உம்மா கிடைக்குமா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

அத்தோடு தன் கணவன்களோடு இணைந்திருக்கும் புகைப்படமும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் நஸ்ரியா நயனுக்கு உம்மா கொடுத்த விவகாரத்தை பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மேலும் பல வருடங்கள் கழித்து இவர்கள் இருவரது சந்திப்பும் நிகழ்ந்திருப்பதால் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை பற்றி நீங்கள் கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version