தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? என்ன சிம்ரன் இதெல்லாம்!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த எத்தனையோ நடிகைகள் இங்கு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இடத்தை தக்க வைத்துக் கொண்டார்கள்.

அவர்களது அழகும் பவ்யமான தோற்றமும் கிளிப்போன்ற பேச்சும் தான் தமிழக இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.

அந்த வகையில் அசின் நயன்தாரா மற்றும் பல பல்வேறு ஹீரோயின்கள் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகள் தான்.

கேரளத்து தமிழ் வரவு:

அந்த லிஸ்டில் அங்கிருந்து வந்து இங்கு முன்னணி நடிகை என்ற இடத்தை பக்க வைத்துக் கொண்டவர்,

மிகக்குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் ஃபேவரட்டான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டார் நஸ்ரியா.

இதையும் படியுங்கள்: சித்தார்த்தின் சில்மிஷங்கள்..? தப்பிய ஸ்ருதிஹாசன், சமந்தா.. சிக்கிய அதிதி ராவ் ஹைதாரி..!

இவர் மலையாளம் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அதன் மூலம் அவருக்கு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்கள் சிலவற்றில் நடித்த வாய்ப்புகள் கிடைக்க அதில் நடித்து வந்தார்.

பின்னர் இவர் நேரம் என்கிற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

முதல் படமே இவருக்கு நல்ல அறிமுகத்தையும் நல்ல பிரபலத்தையும் கொடுத்ததை அடுத்து அட்லி இலக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தில் இரண்டாவதாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

தமிழ் இளைஞர்களை கொத்தி இழுத்த நஸ்ரியா:

அந்த படத்தில் இவர் ஆர்யாவுக்கு ஜோடியாக ஆர்யாவின் காதலியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து…

தனுஷ் உடன் நையாண்டி , திருமணம் எனும் நிக்காஹ், வாயை மூடி பேசவும், பெங்களூர் டேஸ் இப்படி தொடர்ச்சியாக பல தமிழ் படங்களில் நடித்தார்.

இதனிடையே சினிமாவில் பீக்கில் இருந்தபோதே நடிகை நஸ்ரியா மலையாள நடிகர் பாஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: அதுக்காக அட்ஜெஸ்ட் பண்ண போனேன்.. ஆனால்.. என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க..

அவர் நஸ்ரியாவை விட வயதில் மூத்தவர் என்பதாலும், அவருக்கு தலைமுடி கொட்டி வழுக்கை தலையுடன் வயதான தோற்றத்தில் இருந்ததாலும் மோசமாக விமர்சித்தனர்.

அயோ… நஸ்ரியா இவரை போய் திருமணம் செய்து கொண்டாரே அவருக்கு ஒண்ணுமே தெரியவில்லையா என்றெல்லாம் தமிழ் ரசிகர்கள் அவரை விமர்சிக்க தொடங்கி விட்டார்கள்.

ஆனால் இன்று மலையாளத்திலும் சரி தமிழிலும் சரி மிகச்சிறந்த ஜோடியாக பார்க்கப்படுவது நஸ்ரியா – பஹத் பாசில் ஜோடி.

விமர்சிக்கப்பட்ட திருமணம்:

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களை தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை நஸ்ரியா தற்போது மீண்டும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த தனது கவனத்தை செலுத்தி வருகிறாராம்

தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் நடிகை நஸ்ரியா புதிதாக வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை நஸ்ரியா தோன்றுகிறார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது.

நீச்சல் உடையில் நஸ்ரியா:

இதனை அடைந்த ரசிகர்கள் தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது? என்ன சிம்ரன் இதெல்லாம்? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: கோலி சோடா ATM நடிகை சீதாவா இது..? பளபளன்னு ஹீரோயினி மாதிரி மாறிட்டாங்களே.. வாயடைத்து போன ரசிகர்கள்..

காரணம், நடிகை நஸ்ரியா…நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான நையாண்டி திரைப்படத்தில் நடித்தபோது…

தன்னுடைய தொப்புள் என்று வேறு ஒரு நடிகையின் தொப்புளை படம் பிடித்து காட்டி விட்டார்கள் என பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருந்தார்.

அன்று அப்படி பேசி கதறியவர்கள் இன்று நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்திருப்பதை பலர் விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version