நோ ப்ரா.. சட்டையை திறந்து விட்டு.. முன்னழகை காட்டி.. மூடேற்றும் நடிகை நஸ்ரியா..!

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் க்ரஷ்ஷாக வலம் வந்தவர் நடிகை நஸ்ரியா. சில படங்களில் நடித்திருந்தாலும் தனக்கான பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் நடிகை நஸ்ரியா. இவருடைய துடுக்குத்தனமான பேச்சும் கலகல சிரிப்பும் அழகான முகவட்டு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களை உருவாக்கியது.

தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா திடீரென திருமணம் செய்து கொண்டார். பெங்களூரு டேஸ் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த நடிகை நஸ்ரியா அந்த படத்தில் நடித்த பகத் பாசிலுடன் காதலில் விழுந்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது நான் தான் முதலில் அவரிடம் காதலை தெரிவித்தேன். ஆனால், அவர் குடும்பத்துடன் வசித்து விட்டு என்னுடைய முடிவை சொல்வதாக அறிவித்திருந்தார். அந்த நாட்கள் எனக்கு மிகவும் பதட்டமான நாட்களாக இருந்தது.

ஒரு வழியாக குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததால் பகத் பாசில் திருமணம் செய்துகொண்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து உள்ளேன். இது முழுக்க முழுக்க பகத் பாசில் தான் காரணம் அவருடைய அறிவுரையின் பேரிலேயே நான் படங்களில் நடிக்கிறேன் எனக்கு எந்த ஒரு அழுத்தமும் என்னுடைய புகுந்த வீட்டில் இருந்து வருவது இல்லை.

நான் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகை நஸ்ரியா. சமீபத்தில் நடிகர் பகத் பாசிலின் பிறந்த நாளன்று கேக் வெட்டும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.

அதில் கருப்பு நிற சட்டை அணிந்திருக்கும் நடிகை நஸ்ரியா சட்டை பட்டனை போடாமல் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைக்கின்றது.

ஒரு காலத்தில் தமிழ் படத்தில் என்னுடைய தொப்புள் என்று வேறு ஒரு நடிகையின் தொப்புளை காட்டி விட்டார்கள் என்று புகார் கூறிய நஸ்ரியாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …