ஸ்லீவ்லெஸ் உடையில் கிளாமர் குயினாக நிற்கும் நஸ்ரியா..! சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..!

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி நஸ்ரியா நசீம் பிறந்தார்.இவர் இளமை பருவத்தில் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் படிப்பை துவங்கினார்.

மேலும் பள்ளிப்படிப்பை திருவனந்தபுரத்தில் முடித்த இவர் 2013-ஆம் ஆண்டு வணிகவியலில் இளம் கலை பிரிவில் கல்லூரி படிப்பை ஆரம்பித்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக கல்லூரி படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டார்.

நடிகை நஸ்ரியா..

நடிகை நஸ்ரியா நசீம் 2006 – ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான பளுங்கு என்ற படத்தில் குழந்தை கதாபாத்திரத்தை செய்ததை அடுத்து இவருக்கு பிராமணி, ஒரு நாள் வரும் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து வளர்ந்த பிறகு ஹீரோயினியாக அவதாரம் எடுத்த நஸ்ரியா தமிழைப் பொறுத்த வரை ராஜா ராணி படத்தில் கீர்த்தனா என்ற கேரக்டரை பக்காவாக செய்ததை அடுத்து நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் தமிழைப் பொறுத்த வரை வாய்மூடி பேசவும் படத்தில் நடித்த இவர் மலையாள முன்னணி இயக்குனரான பாசில் என்பவரின் மகனை 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நஸ்ரியாவின் கணவரான பகத் பாசிலும் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருப்பவர்.

லீவுலஸ் உடையில் கிளாமர் குயின் ஆக..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற ட்ரடிஷனல் புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மஞ்சள் வெயில் மாலை நேரத்தில் எப்படி இருக்குமோ அப்படி தேவதையை போல காட்சி தந்திருக்கிறார்.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப என்ன தான் மார்டன் உடைய காட்சி அளித்தாலும் ட்ரெடிஷனல் புடவையில் காட்சி தரும் அழகே தனி என்று சொல்லலாம்.

சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..

அந்த வகையில் தனது புடவை முந்தானியில் ரசிகர்களை அப்படியே கட்டி இழுத்து விட்டாரா என்று கேட்கக்கூடிய அளவு சொக்கி கிடக்கும் ரசிகர்கள் அனைவரும் ஸ்லீவ்ல சோலையில் கிளாமர் குயினாக காட்சி அளிக்கும் நஸ்ரியாவை தேவதையாகவே பாவித்து விட்டார்கள்.

எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் தாங்கும் என்று சொல்லக்கூடிய வகையில் அவர்களது சிந்தனைக்கு தீனியாக இந்த புகைப்படங்கள் இருப்பதால் தொடர்ந்து புகைப்படங்களை பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

தற்போது இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்கள் மாறிவிட்டதோடு இன்னும் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு தேடி செல்லும் என்பதை சிம்பாலிக்காக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

வேறு சில ரசிகர்களும் மஞ்ச காட்டு மைனா எனை கொஞ்சிக் கொஞ்சி போனா என்ற பாடல் வரிகளை பாடி வருவதோடு மஞ்சள் புடவையில் மங்களகரமாக காட்சியளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்வீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version