“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு. தோல் நிறத்தில் உள்ளாடை..” – கிறுகிறுக்க வைத்த நஸ்ரியா..!

நஸ்ரியா : தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு அதையும் திறந்து விட்டு போஸ் கொடுத்திருக்கும் நடிகை நஸ்ரியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக பதிந்தவர் நடிகை நஸ்ரியா. விரல் விட்டு எண்ணும் அளவுக்கு படங்களில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் அம்மணி.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வெறும் நான்கைந்து படங்களில் மட்டும் நடித்து விட்டு திடீரென தன்னுடைய காதலரும் பிரபல நடிகருமான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார்.

 

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை நஸ்ரியா தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அதில் தன்னுடைய கணவர் நடிக்கக்கூடிய அல்லது தயாரிக்கக்கூடிய படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை நஸ்ரியா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் பகத் பாசில் நடிப்பில் வெளியான டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இந்த திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது மதமாற்றம் மற்றும் அதன் பின்னால் நடக்கும் வியாபாரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் வசூலை வாரி குவித்தது.

தொடர்ந்து நடிகர் நானி நடிப்பில் வெளியான அடடே சுந்தரா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை நஸ்ரியா இவரை எக்ஸ்பிரஷன் குயின் என்று அழைக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam