மலையாள படங்களில் முதலில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா பின் தமிழ் படங்களிலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார் சிறு வயது முதலே இவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார் என்று தான் கூற வேண்டும். அதன் பிறகு இவர் நையாண்டி திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்த போது இவர் மலையாள நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு மிகச் சிறப்பான முறையில் குடும்பம் நடத்தி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவா.ர் அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிகவும் குஷியாக இருக்கிறார்கள்.
இவர் சற்று கவர்ச்சியான உடைகள் போஸ் கொடுக்க வைத்ததால் ரசிகர்களிடையே இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்று கூறலாம். தற்போது சிரித்த நிலையில் இவர் நின்று கொண்டு உன் அழகு முழுவதும் தெரியும் வண்ணம் ஸ்லீவ்லெஸ் உடைய அணிந்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.
அட திருமணம் ஆன பின் கூட இவரது ஸ்டைல் அப்படியே தான் உள்ளது. எந்த மாற்றமும் இல்லை என்று கூறும் அளவுக்கு மிக நேர்த்தியான முறையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது. பார்க்காதவர்களும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பாரா என்று தெரியவில்லை.
அந்த அளவு பக்குவமாக இவர் அளித்திருக்கும் போஸ் ரசிகர்களின் மத்தியில் நெருப்பினை மூட்டி உள்ளது என்று கூறலாம். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பார்க்காதே பார்க்காதே என்ற பாடலை முணுமுணுத்து வருவதோடு திருமணம் ஆன இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட கணவர் எந்த விதமான தடையும் போடவில்லையா என்று கேட்டிருக்கிறார்கள்.