ச்சீ.. என்ன கேவலமான புத்தி.. குனியும் போது இப்படியா.. நீலிமா ராணி விளாசல்..!

குணசித்திர நடிகையாக தமிழ் சினிமாவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் பல்வேறு திரைப்படங்களில் குண சித்திர கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் குண சித்திர நடிகையாக நடிக்க வடிக்க வருவதற்கு முன்னரே நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

குழந்தை நட்சத்திரமாக நீலிமா ராணி:

அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களை குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் சீரியல் மற்றும் திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தார் .

பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் இதுவரை கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருப்பார் என கூறப்படுகிறது.

அத்துடன் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஏற்று நடித்த மிகச்சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டு பிரபலமானவராக தென்பட்டு வருகிறார்கள் .

குணசித்திர நடிகையாக நீலிமா ராணி:

கார்த்தி நடிப்பில் வெளிவந்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலமாக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.

இன்று வரை அந்த கேரக்டர் மக்கள் யாராலும் மறக்கவே முடியாத அவ்வளவு கச்சிதமாக குணச்சித்திர ரோல் ஆக இருந்து வருகிறது.

சைடு ரோலாக இருந்தாலும் அதில் தன்னுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர் நீலிமா.

பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். குறிப்பாக அந்த திரைப்படத்தில் இவரது இவரது காட்சிகள் மட்டும் தனியாக வெட்டி எடுத்து youtube ஷாட்ஸ் ஆக வெளியிட்டு பலபேர் இவரை திட்டி தீர்த்து வருவார்கள்.

அந்த அளவுக்கு இந்த கேரக்டர் நெகட்டிவ் ரோலாக அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் குறிப்பாக மக்கள் மக்களுக்கு பிடிக்காத வெறுப்பான ரோலில் நடித்து அசதி இருப்பார்.

தொலைக்காட்சி தொடர்கள் என எடுத்துக்கொண்டோமானால் கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த மெட்டி ஒலி சீரியலில் இவர் நடித்தார்.

சீரியல் , திரைப்படங்கள்:

தொடர்ந்து கோலங்கள், புதுமைப் பெண்கள் ,தென்றல், செல்லமே, மகாபாரதம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆக பார்க்கப்பட்டு வந்தார்.

திரைப்படங்கள் என எடுத்துக்கொண்டால் பாண்டவர் பூமி ,விரும்புகிறேன், பிரியசகி, திமிரு, ஆணிவேர், நான் மகான் அல்ல ,முரண் ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ,அமளி துமளி உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் குணசேத்திரப் கதா பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே நடிகை நீலிமா தன்னைவிட மூத்தவரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது கணவரை அவ்வப்போது சமூக வலைதளங்கள் வாசிகள் மோசமாக கிண்டல் செய்வார்கள்.

அவர் பார்ப்பதற்கு உன்னுடைய கணவர் போல் இல்லை உன்னுடைய தாத்தா போல் இருக்கிறார் என என்றெல்லாம் மோசமாக நெட்டிசன் விமர்சித்துள்ளனர்.

அது குறித்தும் நீலிமா ராணி பலமுறை பதிலடிகளை கொடுத்திருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

மார்புக்குழியை தேடும் நெட்டிசன்ஸ்:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நீலிமா ராணியிடம் அவரை பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் நடிகை நீலிமா ராணியின் மார்புக்குழி என்று ரசிகர்கள் நிறைய பேர் தேடி இருக்கிறார்கள். இது குறித்து நடிகை நீலிமா ராணி இடம் கேட்டபோது,

ச்சீ.. என்ன கேவலமான புத்தி.. நான் எப்போடா குனிவேன் அது தெரியும் என பார்த்துக் கொண்டே இருப்பார்கள் போல் தெரிகிறது.

நான் என்னுடைய மார்புக்குழி தெரிவது போன்ற எந்த ஒரு போட்டோ ஷூட்டியும் நடத்தியது கிடையாது. யூடியூப் வீடியோக்களில் இப்படி அப்படி குனியும்போது ஏதாவது தெரிந்திருக்கும்.

அதனை போட்டோ அல்லது வீடியோ ஸ்லோ மோஷன் செய்து இணையத்தில் வெளியிடுகிறார்கள்.

அதனை பார்க்க இப்படி ரசிகர்கள் தேடி இருக்கலாம் என கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version