“உங்களோட ஒரு நைட் எ*** ரேட் என்ன..?..” – ரசிகரின் மோசமான கேள்விக்கு நீலிமா ராணி கொடுத்த பதிலை பாருங்க..!

சமூக வலைதளங்களில் நடிகைகள் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவர்களுடைய அழகுகளை எகடு தகடாக வர்ணிப்பது இயல்பான ஒன்று.

ஆனால், சில நேரங்களில் சில விஷமிகள் வரம்பு மீறி கேட்க கூடாத கேள்விகளை கேட்பதும் நடக்கிறது. குறிப்பிட்ட நடிகையின் மனம் புண்படும் அளவுக்கு படுமோசமான கேள்விகள் எழுப்புவது. கேலி செய்யும் விதமாக கருத்துகளை வெளியிடுவதும் சில நேரங்களில் நடக்கிறது.

அப்படி வெளியிடும் பொழுது குறிப்பிட்டு நடிகைகள் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதையும்.. சில நடிகைகள் கடந்து சென்று விடுவதையும் பார்த்து வருகிறோம். சமீபத்தில் நடிகை நீலிமா ராணி இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்துள்ளார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக அறியப்படுபவர் நடிகை நீலிமா ராணி சின்னத்திரை மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கூட தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக சினிமா சீரியல் என இரண்டிலிருந்து ஒதுங்கி சீரியலில் தயாரிப்பது மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் தன்னுடைய இணைய பக்கங்களில் கலந்துரையாடினார்.

அப்போது ஆசாமி ஒருவர் நடிகை நீலிமா ராணி-இடம் உங்களுக்கு ஒரு நைட் ரெட் எவ்வளவு..? என்ன என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதை பார்த்து கடுப்பான நீலிமா ராணி நான் கண்ணியத்தை எதிர்பார்கிறேன் சகோதரா.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும்.. பெண்களை அவமரியாதையாக வக்கிரமான கேள்வியில் எழுப்புவது என உங்கள் மனம் இருக்கிறது. தயவு செய்து உடனடியாக ஒரு உளவியல் நிபுணரை சந்திக்கவும்.. உங்களுக்கு உடனடியாக ஒரு உதவி தேவைப்படுகிறது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த பதிலடி தற்போது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam