“மாடர்ன் ரதியே.. உன்ன பிக்கப்பு பண்ணிடவா…” – இளசுகளை சுண்டி இழுக்கும் நீலிமா ராணி..!

பிரபல நடிகை நீலிமா ராணி தமிழில் பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகன் அல்ல, வாலிப ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நீலிமா ராணியை பல லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் நடிகை நீலிமா ராணி. அப்படி கலந்துரையாடும்போது அவரைப் பற்றிய அவதூறான கொச்சையான இழிவான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி கேள்வி எழுப்பும்போது அவளை கிண்டல் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்யும் சில விஷயங்கள் குறித்து நீலிமா தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவானது என்னிடம் மற்றும் என்னுடைய குடும்பத்தினரிடம் மோசமாக மற்றும் இழிவாக நடந்து கொண்ட நபர்களை பிளாக் செய்திருக்கிறேன்.

அவர்களுடைய முகவரி இணைய முகவரி இதுதான் என்று வீடியோ எடுத்து தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது என்னை சுற்றி எதிர்மறையான நபர்கள் பலர் இருக்கின்றார்கள்.

இவர்களை எல்லாம் பொருட்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை அவர்களை கடந்து செல்லவே நான் முயற்சிக்கிறேன். எனவே அவர்களை பிளாக் செய்து விட்டேன்.

அந்த நபர்களின் அமைதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவையும் பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் இணையத்தில் அவதூறு பரப்பும் நண்பர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறீர்கள் என்று அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க மாடர்ன் உடையில் அழகு தேவதையாக இருக்கும் தனது சில புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் இரண்டு குழந்தைகளுக்கு தாய் நீங்கள் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் இன்னும் இளமையுடன் இருக்கிறீர்கள் என்று அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Summary in English : Neelima Rani, the gorgeous Indian actress, has been making waves in the internet with her latest photos in modern clothes. With her combination of beauty and style, these pictures are taking social media by storm. Her effortless grace and poise has made these images instantly popular. People from all over the world have been sharing these photos as they marvel at Neelima’s chic fashion sense and her overall captivating persona.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version