ப்பா..! – உடலோடு ஒட்டிய உடையில் நீலிமா ராணி யோகா..! – வைரல் போட்டோஸ்..!

நீலிமா ராணி ( Neelima Rani ) யின் பிட்னஸ் ரகசியம் என்ன என்பது இந்த யோகா செய்யும் போட்டோவை பார்த்தால் எளிதில் அனைவருக்கும் புரியும். அந்த அளவு சூப்பராக யோகாவை செய்து வரும் இவர் இன்றும் இளமையாக இருக்க காரணம் இதுதான் என்பது பார்த்ததுமே தெரிந்து விட்டது.

யோகாவை செய்வதின் மூலம் உடல் மட்டுமல்லாமல் உள்ளமும் புத்துணர்வோடு இருக்கும் என்பதை புரிந்து கொண்டு இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் தினமும் யோகா கலையை செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, நான் மகான் அல்ல, குற்றம் 23, முரண் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேதங்களில் நடித்து அசத்தியவர்.

Neelima Rani

நீலிபா நடித்த படங்களில் இவருக்கு கிடைத்த வரவேற்பை விட சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியலில் இவர் நடித்த நடிப்பை பார்த்து தமிழக இல்லத்தரசிகள் அனைவரும் இவரது ரசிகர்களாக மாறிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு ரசிகர்களை இந்த சீரியலின் மூலம் அதிக அளவு தனதாக்கிக் கொண்ட இவர் மேலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் கோலங்கள், தென்றல், வாணி ராணி போன்ற தொடர்களை எளிதில் நம்மால் மறக்க முடியாது.

Neelima Rani

இவரது ஆரோக்கியத்திற்கு காரணம் உணவு முறை மற்றும் யோகா தியானம் இரண்டு என்பதை மிக அழகான முறையில் வெளிப்படுத்திய இவர் அன்று எப்படி இருந்தாரோ அதேபோல் இன்றும் இருக்கிறார் என்றால் அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

எனவே உடலை பிட்டாக வைத்துக் கொள்ள ஜிம்முக்கு தான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை இதுபோல நீங்கள் யோகாவை செய்தாலே போதும் என்று அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

Neelima Rani

இந்த யோகா செய்யும் போட்டோஸ் ஒவ்வொன்றிலும் அவரது மேனி அழகு மிக நேர்த்தியான முறையில் வெளியிட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இந்த வயதிலும் இப்படியா? என்ற ஒரு கேள்வியை வைத்து அவர்களே ஆச்சரியக்குறியை போட்டு விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். அது எந்த அளவு உண்மை உள்ளது என்று. பலரின் கண்களை சுண்டி இழுக்க கூடிய அளவிற்கு இந்த புகைப்படம் உள்ளது என்பது உண்மைதான்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …