“உங்க Cle**ge-ஐ காட்டுங்க..” என்று கேட்ட ரசிகருக்கு நீலிமா ராணி கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை நீலிமா ராணி ( Neelima Rani ) வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சின்னத்திரை நடிகைகளின் சினிமா நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

இணைய பக்கங்களில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்வது ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் சுண்டு இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் ஆடை தேர்வு குறித்த குறிப்புகள் அழகு குறிப்புகள் சமையல் குறிப்புகள் தன்னுடைய வீட்டை சுற்றிக் காட்டுவது தன்னுடைய சுற்றுலா குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வது என ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை நீலிமா ராணி.

சமீபத்தில் பிரபல இணைய ஊடகம் ஒன்று பேட்டியில் கலந்து கொண்டார் அதில் அவரை பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு அவரே பதிலும் அளித்திருக்கிறார்.

உங்களுடைய முதல் கணவர் யார்..? உங்களுடைய கணவருக்கும் உங்களுக்குமான வயது வித்தியாசம் என்ன..? உங்களுடைய உயரம் மற்றும் எடை என்ன..? இப்படியான கேள்விகளை தொடர்ந்து நீலிமா ராணியின் Cle**ge என்று அதிக அளவில் தேடியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நீலிமா ராணி, பொதுவாக நான் என்னுடைய Cle**ge தெரியும் அளவுக்கு போட்டோ சூட்டுகளை நடத்துவது கிடையாது.

எனக்கு அதில் ஈடுபாடும் இல்லை. அப்படியான என்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை நீங்கள் பார்ப்பது முடியாது அல்லது அரிதான விஷயமாக இருக்கும்.

ஆனால் இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற வீடியோக்களில் நான் வீடியோ போடும்பொழுது எனக்கே தெரியாமல் ஏதாவது ஒரு பொருளை குனிந்து எடுப்பது ஏதாவது ஒரு விஷயத்துக்காக குனியும் போது தெரியக்கூடிய என்னுடைய Cle**ge Zoom செய்து நீலிமா ராணியின் Cle**ge என தலைப்பு வைத்து புகைப்படங்களை வெளியிட்டு இருப்பார்கள்.

அப்படியான புகைப்படங்களை பார்ப்பதற்காக தான் இப்படி தேடி இருப்பார்கள் என தோன்றுகிறது என பதில் அளித்து இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *