பேண்ட்டுக்கும்.. டாப்ஸ்க்கும் நடுவுல சின்ன கேப்.. தொப்புள் தெரிய நீலிமா ராணி கிளுகிளு போஸ்..!

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலும் வெகு காலங்களாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை நீலிமா ராணி. தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்பு கிடைக்காமல் இருக்கும் ஒரு சில பிரபலங்களில் இவரும் ஒருவர்.

பல காலங்களாக சினிமாவில் இருக்கும் இவர் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் கூட அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் தமிழ் சினிமாவிலும் கூட தற்சமயம் பிரபலங்களின் மகள்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதால் நீலீமா ராணி மாதிரியான நடிகைகள் வரவேற்பு கிடைக்காமல் இருந்து வருகின்றனர்.

சிறுமியாக வாய்ப்பு:

சிறுமியாக இருந்த காலகட்டம் முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் சிறுமியாக அறிமுகமாகி இருந்தார் நீலிமா ராணி.

பிறகு பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் ஆகிற ஆகிய திரைப்படங்களில் எல்லாம் சிறுமியாக இவர் நடித்திருந்தார். பிறகு இதயத் திருடன், திமிரு மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

நீலிமாராணி மொழி திரைப்படத்தில் கூட ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நிறைய திரைப்படங்களில் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் நிறைய பேருக்கு நீலிமா ராணியை தெரியும்.

சின்ன சின்ன கதாபாத்திரங்கள்:

முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் தனது அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்வது என்பது ஜூனியர் ஆர்டிஸ்டிகளுக்கு கடினமான விஷயம். அப்படியும் கூட தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் மூலமாக அப்படி ஒரு அடையாளத்தை தனக்காக உருவாக்கிக் கொண்டார் நீலிமா ராணி.

இது இல்லாமல் மெட்டி ஒலி  கோலங்கள் மாதிரியான மக்கள் மத்தியில் பிரபலமான பல நாடகங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று தென்னிந்தயா முழுவதும் 20க்கும் அதிகமான சீரியல்களில் நடித்திருக்கிறார் நீலிமாராணி.

அது இல்லாமல் படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார். 2023 ஆம் ஆண்டு வந்த ஆகஸ்ட் 16 1947 என்கிற திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நீலிமா ராணி நடித்திருந்தார்.

அந்த அளவுக்காவது அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தால் பரவாயில்லை என்பதுதான் வருது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆரம்ப காலகட்டங்களில் கொஞ்சம் மாடர்ன் உடையில்தான் நீலிமா ராணி நடித்து வந்தார்.

பிறகு அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல உடைகளையும் மாற்றிக் கொண்டார் இந்த நிலையில் சமீபத்தில் இணையத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version