“அடக்கடவுளே… பேசாம கவர்ச்சி உடையே போட்டிருக்கலாம்…” – நீலிமா ராணி ஹாட் போஸ்..!

நீலிமா தேவி தமிழ் திரை உலகில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் டும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார்.

இவரின் சிறந்த நடிப்பை பார்த்து மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர்த்து. அந்த வகையில் நான் மகனல்ல, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் சில முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சினிமாவில் நடிப்பதோடு சின்ன திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவர் செல்லமே, வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து தமிழக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்தார்.

சமூக வலைதளங்களில் எப்போதுமே வித்தியாசமான போட்டோ சூட்டை நடத்தி வரும் இவர் ரசிகர்களுக்காகவும் ரசிகர்களோடு எப்போதும் ஒரு டெச்சில் இருக்க வேண்டும் என நினைப்பார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் திமிரு முன்னழகில் ரசிகர்கள் அனைவரையும் வாட்டிய நீலிமா ராணியின் அந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாக மாறி விட்டது.

மேலும் இவரின் முன்னழகை பார்த்து அதிலிருந்து வெளியேற முடியாமல் ரசிகர்கள் தொடர்ந்து அந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள் அத்துடன் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்கை அள்ளி தந்து இருக்கிறார்கள்.

இளசுகள் அந்தப் புகைப்படத்தின் மேல் நாட்டத்தை செலுத்தி இருப்பதால் இவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது சந்தேகம்தான்.இளம் நடிகைகளுக்கு டாப் கொடுக்கக்கூடிய அளவு காட்டி இருக்கும் கவர்ச்சியால் கட்டுண்டு இருக்கும் இலசுகள் அனைத்தும் இவரது போட்டோஸை பார்த்து பார்த்து கேட்டுக் கொண்டிருப்பதோடு தங்களது நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்து விட்டு இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி எடுப்பான புகைப்படங்களை போடுவதால் என்ன பயன் இனி உங்களுக்கு புதிய பட வாய்ப்புகள் ஏதேனும் வந்து சேர போகிறதா என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version