நான் குனியும்போது அது தெரிஞ்சா தான் உண்டு.. மத்தபடி.. நடிகை நீலிமா ராணி நச் பதிலடி..!

மிகச்சிறந்த நடிகையான நடிகை நீலிமா தேவி தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஆரம்ப நாட்களில் அனைவரையும் கவர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து வளர்ந்த பிறகு இவருக்கு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தியதை அடுத்து இவருக்கு என பல ரசிகர்கள் இன்றும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

நடிகை நீலிமா தேவி..

திரைப்படங்களில் அதிக அளவு நடித்ததை விட தொலைக்காட்சி தொடர்களில் குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட தொடர்களில் இவர் நடித்து அசத்தியதோடு இல்லத்தரசிகள் விரும்பும் நாயகியாக திகழ்ந்தார்.

இதனை அடுத்து 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் துணை நடிகைக்கான சிறப்பு விருது கிடைத்தது.

இதையும் படிங்க: படப்பிடிப்பின் போது லிப்லாக் அடிப்பேன்.. மிரட்டிய நடிகர்.. மிரண்டு போன நதியா.. யார் தெரியுமா..?

மேலும் இவரது நடிப்பினை நீங்கள் அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும், பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம், பிரியசகி, திமிரு, மொழி, ராஜாதி ராஜா, சிலந்தி, மதில் மேல் பூனை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் சிறப்பான முறையில் வெளியிட்டு இருப்பதை நீங்கள் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

நான் குனியும் போது தெரிஞ்சாதான்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் ரசிகர்களுடன் ஒரு டச்சில் இருப்பார்.

அந்த வகையில் தற்போது இவர் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேச்சுக்கள் அனைத்தும் வைரலாக மாறி இருப்பதோடு தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு தக்க பதிலை தந்திருக்கிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள். அப்படி என்ன கேள்வியை கேட்டார்கள் என உங்களுக்கு தெரிய வேண்டாமா.

அந்த கேள்வியானது google-ல் அவரைப் பற்றி அதிகம் தேடக்கூடிய விஷயங்கள் என்ன? என்ன? என்பதை கண்டறிந்து அதற்கான பதிலை நீலிமா ராணி இடம் பெற முயற்சி செய்தார் அந்த தொகுப்பாளர்.

அந்த வகையில் நீலிமா ராணியின் மார்பு குழியை பார்க்க வேண்டும் என google-ல் பலரும் தேடி இருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்த நீலிமா ராணி நான் அது போன்ற போட்டோ சூட்டுகளை நடத்தியது கிடையாது.

நீலிமா கொடுத்த நச் பதிலடி..

என்னுடைய youtube வீடியோக்களில் நான் நடிக்கும் சீரியல்களில் அங்கும், இங்கும் குனிவது போன்ற காட்சிகள் இருந்தால் அதில் என்னுடைய மார்புக்குழி தெரிந்திருக்கலாம். மற்றபடி வேண்டுமென்றே என்னுடைய மார்பு குழியை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இது வரை எந்த ஒரு போட்டோ சூட் எடுத்தது கிடையாது.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

மேலும் என்னுடைய youtube வீடியோக்களில் நான் ஏதேனும் எடுப்பதற்காக குனியும் போது தெரியக்கூடிய என்னுடைய மார்பு குழியை புகைப்படம் எடுத்து சிலர் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள் என்பதை நானும் பார்த்திருக்கிறேன் என்று நச்சன பதிலடி கொடுத்திருக்கிறார் நீலிமா ராணி.

இந்த பதிலினை சற்றும் எதிர்பார்க்காத தொகுப்பாளர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்ததோடு இவர் கூறிய பதிலிடியை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.

நீலிமா கூறி இருப்பது உண்மை தான் இது வரை இது போன்ற புகைப்படங்களை அவர் வெளியிட்டதே இல்லை. அவர் சொல்லுவது போல் குனியும் போது தான் அது தெரிஞ்சா உண்டு மத்தபடி நீலிமா ராணி அது போன்ற போட்டோ சூட்டுகளை நடத்தியதே இல்லை என்பது உண்மையை என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version