“இதுக்கு மேல எப்படிடா.. அந்த உறுப்பை காட்டி போஸ் குடுக்குறது..” நொந்து போன நீலிமா ராணி பதில்..!

1983-ஆம் ஆண்டு பிறந்த நீலிமா ராணி தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து 1992-ல் நடிகர் கமல் நடித்த தேவர் மகன் படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதையும் படிங்க: இந்த வயசுலயே.. முதன் முறையாக பிட்டு பட பார்த்தேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஓவியா..!

மேலும் இவர் ஐம்பதற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், 30-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

நீலிமா ராணி.. இதுக்கு மேல எப்படிடா..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்து தமிழக இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த மெட்டி ஒலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து கோலங்கள் சீரியல் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் 2008-இல் புதுமைப் பெண்கள் 2009-இல் தென்றல் 2010-இல் இதயம் 2012-ல் பவானி 2009-இல் செல்லமே 2013-இல் மகாபாரதம் போன்ற தொடர்களில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இவருக்கு அதிகளவு ரசிகர் கூட்டம் உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் பாண்டவர் பூமி, விரும்புகிறேன், பிரியசகி, திமிரு, ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, முரண், காதல் பாதை, மதில் மேல் பூனை, இருவர் உள்ளம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அண்மை பேட்டியில் இவர் பேசிய போது அந்த உறுப்பை காட்டி நான் போஸ் கொடுத்தேனா? என மிகவும் மன சங்கடப்பட்டு பேசியிருக்கிறார்.

அந்த உறுப்பை காட்டி போஸ் கொடுத்தனா..

தற்போது திருமணம் செய்து கொண்டு சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடிக்காமல் பிள்ளை குட்டி என்று செட்டிலாகி இருக்கும் இவர் அந்த உறுப்பை காட்டி போஸ் கொடுத்திருக்கிறார் என்று சில விஷயங்கள் ரசிகர்களினால் பரவியதை அடுத்து அதற்குரிய விளக்கத்தை தந்திருக்கிறார்.

இதற்குக் காரணம் இவர் அந்தப் பகுதி தெரியக்கூடிய வகையில் எந்த ஒரு காட்சிகளிலும் இது வரை நடித்ததில்லை ஒருவேளை சீரியல்களிலோ, படங்களிலோ நடிக்கும் போது கீழே கூனிவது போல காட்சிகள் இருந்தால் அப்படி அந்த இடத்தை ஜும் செய்து போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கலாம்.

இது வரை நான் அப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது கிடையாது என்பதை ஆணித்தரமாகவும் நாசுக்காகவும் தெரிவித்திருக்கிறார். உண்மையில் சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அது போன்ற புகைப்படங்களை வெளியிட்டதே இல்லை.

இதனை அடுத்து இந்த பேச்சானது இணையங்களில் வைரலாகி வருவதோடு அவர் கூறுவதில் மெய் உள்ளது என்பதை ரசிகர்கள் ஒப்புக்கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கிணற்றுக்குள் நீச்சல் உடையில் விருமாண்டி அபிராமி..! வெயிலை சமாளிக்க வழியே தெரியலையாம்..!

இதனைத் தான் அவர் இதுக்கு மேல எப்படிடா இந்த உறுப்பை காட்டி போஸ் கொடுக்கிறது என்று நொந்து பேசி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் திரை உலக வாழ்க்கையில் இது போன்ற கருத்துக்கள் எழுவது இயற்கை தான். எனவே அவற்றை கண்டுகொள்ள வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version