மொரட்டு கட்ட.. கிளாமர் மஹாராணி..! – தொடையை காட்டி அலற விடும் நீலிமா ராணி..!

பிரபல நடிகை நீலிமா ராணி சீரியல் மற்றும் சினிமா என இரண்டு தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் சமீபகாலமாக சீரியலில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயான நடிகை நீலிமா ராணி மீண்டும் தன்னுடைய பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் படங்களை தயாரிப்பது சீரியல்களை தயாரிப்பதில் உள்ளிட்ட வேலைகளை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உதவி செய்து வருகிறார்.

மறுபக்கம் அவரது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பொது விழாக்கள் மற்றும் தனியார் விழாக்களில் கலந்துகொள்ளும் நீலிமாராணி சமீபத்தில் தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு வெறும் மேலாடை மட்டும் அணிந்து கொண்டு வந்து இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமா நடிகைகள் முன்னணி சினிமா ஹீரோயின்களுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நீலிமா ராணி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் தனியாக ஒரு யூடியூப் சேனலில் நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் கேளிக்கை வீடியோக்கள் அழகு குறிப்புகள் சமையல் குறிப்புகள் ஆரோக்கியத்திற்கான குறிப்புகள் உள்ளவற்றை அதில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் ,நீல நிற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகும் முன்னழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …