உடுக்கை உடம்பு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. சொக்க வைக்கும் நீலிமா ராணி..!

சின்னத்திரை முதல் வெள்ளி திரை வரை தன்னுடைய பயணத்தை கொண்டுள்ளார் நடிகை நீலிமா ராணி சமீபகாலமாக இளம் நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அப்படியான புகைப்படங்களை நம்முடைய தளத்தில் அன்றாடம் நாம் பார்த்து வருகின்றோம். சீரியலில் ஹீரோயினாக மட்டுமில்லாமல் வில்லத்தனமான வில்லி கதாபாத்திரங்களிலும் மிரட்டியுள்ளார் நீலிமாராணி.

தற்போது நடிப்பில் இருந்து சற்றே விலகி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நடிகை நீலிமா ராணி சினிமா ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் புரோமோஷனல் இவர்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

தமிழில் நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர் குற்றம் 23 என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாகவும் கதைக்கு பொருந்தும் விதமாக இருந்தது.

இவருக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்தது வில்லி கதாபாத்திரத்தில் எப்பொழுதும் முறைத்துக்கொண்டே இருக்கும் நடிகை நீலிமா ராணி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.

சமீபத்தில் ராதேஷ்யாம் என்ற படத்தின் திரைப்பட விழாவிற்கு தொகுப்பாளினியாக வந்திருந்த நடிகை நீலிமா ராணி அணிந்திருந்த உடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த உடையில் தேவதை போல இருக்கீங்க அப்படியே அள்ளி சாப்பிடலாம் போல இருக்கிறது என்றும் வர்ணித்து வந்தனர். இந்நிலையில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் இவர் தோன்றியுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் இப்போதும் கிடைக்கின்றன.

இந்த புகைப்படங்கள் இங்கே. இதனை பார்த்த ரசிகர்கள் உடுக்கை உடம்பு பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு என்று கருத்துக்களை தெரிவித்து சொக்கிப்போய் கிடக்கின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …