“ப்பா.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல…” – கிறுகிறுன்னு வருதே..! – ஏங்கி தவிக்க விட்ட நீலிமா ராணி..!

நீலிமா.. நீ செம ஜாலி மா.. என்று கூறும் அளவுக்குத்தான் ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை நீலிமா ராணி. காரணம் தன்னிடம் நடிகை என்ற எந்த ஒரு பகட்டும் பந்தாவும் இல்லாமல் ரசிகர்களுடன் ஒரு தோழி போலவும் பக்கத்து வீட்டுப் பெண் போலவும் பழகக்கூடியவர் நடிகை நீலிமா ராணி.

தன்னுடைய யூடியூப் சேனலில் தன்னுடைய அன்றாட வாழ்க்கை முறைகள் மற்றும் தன்னுடைய வீடு… தான் அணியக்கூடிய ஆடைகள்.. தன்னுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது.. என்பதை எல்லாம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு தன்னை இன்னமும் ரசிகர்களுக்கு நெருக்கமான ஒரு நடிகையாக மாற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி என்று கூறலாம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வெகு சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களுடன் நெருக்கமாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். மற்றபடி, பெரும்பாலான நடிகைகள் எல்லாம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது படங்களில் நடிப்பது கட்டுவது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சென்று விடுவது என்று இருப்பார்கள்.

ஆனால் வெகு சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களுடன் காலத்துக்கும் தொடர்பிலேயே இருப்பார்கள் அந்த வகையில் நடிகை நீலிமா ராணி மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரம் என்று நிச்சயமாகக் கூறலாம்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகி விட்டாலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு இளம் நடிகைகளுக்கு இணையான ஒரு நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருகிறார் நடிகை நீலிமா ராணி.

அவ்வபோது தன்னுடைய இணையப் பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாட இறைவனிடம் கோக்குமாக்கா கேள்விகளை எழுப்பும் ரசிகர்களுக்கு தன்னுடைய பாணியிலேயே நச்சென பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நீலிமா ராணி.

அந்த வகையில், தற்போது இவர்கள் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த அளவுக்கு அழகான மஞ்சள் நிற பட்டுப்புடவையில் காரில் அமர்ந்தபடி அழகு தேவதையாக சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய முகத்தின் மீது படர விட்டு மின்னும் தங்கம் போல இருக்கும் நடிகை நீலிமா ராணியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு படு சூடாக இருக்கிறார் நடிகை நீலிமா ராணி இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version