ப்பா. கவர்ச்சி கட்டழகி.. சாக்லேட் ப்யூட்டி.. சிலிர்க்க வைக்கும் நீலிமா ராணி..!

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டு தளங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை நீலிமா ராணி தன்னுடைய புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய அக்மார்க் கள்ளசிரிப்பை வெளிப்படுத்தி மாடல் போல போஸ் கொடுத்துள்ளார்.

நடிகர் கமலஹாசனின் தேவர் மகன் பாண்டவர் பூமி உள்ளிட்ட சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி.

இதையடுத்து தமிழில் பெண்ணின் கதை என்ற சீரியலில் மூலம் சூரிய நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பின்னர் பல்வேறு சிறைகளில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கின்றார்.

இவருக்கு சீரியல்கள் தான் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நீலிமாராணி.

சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வரும் நீலிமாராணி தற்பொழுது புடவை சகிதமாக இருக்கும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவனை பார்த்து ரசிகர்கள் கவர்ச்சி கட்டழகி சாக்லேட் பியூட்டி என்று செல்லமாக வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …