தன்னுடைய மார்பு குழியை பார்க்க விரும்பிய நெட்டிசன்.. நீலிமா ராணி கொடுத்த பதில்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகையாக பல்வேறு தொடர்களில் நடித்து இல்ல தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை நீலிமா ராணி.

இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளியாகவும் , சீரியல் நடிகை , திரைப்பட குணசித்திர நடிகை இப்படியாக தனது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

குழந்தையாக நீலிமாராணி:

முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசனின் பேத்தியாக நடித்திருப்பார்.

அந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இன்று வரை குழந்தை நட்சத்திரமாக நீலிமா ராணி பலரது ஃபேவரைட்டாக இருந்து வருகிறார்.

கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருகிறார்.

அத்துடன் 30க்கும் மேற்பட்ட. திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

குணசித்திர நடிகையாக நீலிமா:

அத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் அவர் பெற்றார். மேலும், அமளிதுமளி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற சில திரைப்படங்களில் மிகவும் அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

சீரியல்கள் என எடுத்துக்கொண்டால் மெட்டி ஒலி, கோலங்கள்,தென்றல், இதயம், செல்லமே, மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே நீலிமா ராணி இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் .

தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை நீலிமா ராணி அவரது மார்க்கெட் குறையாமல் பார்த்துக் கொண்டு வருகிறார்.

மோசமான கேள்விக்கு பதிலடி:

சமூக வலைதளங்களில் எப்போதும் தனது அழகழகான புகைப்படங்களை வெளியிடுவார். குறிப்பாக காட்டன் சேலையில் நேர்த்தியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் பலரை கவர்ந்திழுப்பார்.

இந்நிலையில் நடிகை நீலிமா ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை குறித்து ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடிய மிக மோசமான கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

நான் மிகவும் மோசமான கவர்ச்சியை எப்போதும் காட்டியது கிடையாது. ஏனென்றால் சீரியல்களில் கட் பிளவுஸ் எல்லாம் போட்டுக்கொண்டு நடிக்க முடியாது.

ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து கொண்டு நடிக்க முடியாது. இதற்கான வாய்ப்பு இல்லை. என்னை மிகவும் கவர்ச்சியாக க்ளீவேஜ் ஆக பார்ப்பது என்பது மிகவும் கடினம்தான்.

நான் அதை ஃபோக்கஸ் செய்து என்றைக்குமே போட்டோஷூட் பண்ணினதும் கிடையாது. அதற்காகவே எங்கேயாவது நீலிமாவோட கிளீவேஜ் தெரியுமா? என தேடுகின்றனர் நெட்டிசன்ஸ்.

ஏதாவது ஒரு சீனில் நாம் இப்படி குனியும் போது… அப்படி சாயும் போது என்னுடைய மார்பகத்தை ஜூம் செய்து மிகவும் மோசமாக கீழ்த்தரமாக அசிங்கமாக சித்தரித்து நீலிமா கிளீவேஜ் என போட்டு விடுகிறார்கள் என்று நடிகை நீலிமா ராணி அந்த பேட்டியில் மோசமான ரசிகரின் கருத்துக்கு கூட முகம் சுளிக்காமல் செம கூலாக பதில் அளித்திருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version