எக்ஸ்ட்ரா சைஸ் கவர்ச்சி காட்டிய நீலிமா ராணி..! – கொதிக்கும் இண்டர்நெட்..! – அலறும் ரசிகர்கள்..!

பல்வேறு சீரியல்களில் குணச்சித்திர நடிகர் சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்த ரசிகர்கள் பற்றிய பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  நடிகை நீலிமா ராணி சீரியல்கள் மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் கூட மனுஷித்திர நடிகையாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படத்தில் அவருடைய தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுது கூட பல சிறு படங்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது சீரியல் சினிமா என இரண்டையும் ஓரம் கட்டி விட்டு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதனை நிர்வகித்து வருகிறார் நடிகை நீலிமா ராணி. மேலும் தன்னுடைய சமூகவலைதள பக்கங்களும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

காரணம் தயாரிப்பு என்ற வேலையில் இறங்கிவிட்டால் ரசிகர்களிடம் இருக்கக்கூடிய அந்த பிணைப்பு என்பது விட்டுப் போய்விடும் எனவே மீண்டும் சீரியலில் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் கடினமான காரியமாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.

எனவே ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்பதால் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார் நடிகை நீலிமாராணி.

சமீப காலமாக இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தயாரிப்பு செய்வதில் பிஸியாக இருந்தாலும் கூட மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வது இப்படியான வேலைகளை தவறாமல் செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்பொழுது உடலோடு ஒட்டிய கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர். மேலும் வாட்டசாட்டமாக கவர்ச்சி தேவதையாக காட்சி அளிக்கும் ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version