சின்னத்திரை சினிமா என இரண்டிலும் பிரபலமாக இருப்பவர் நடிகை நீலிமா ராணி. பல திரைப்படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.
நடிகர்கள் சிவாஜி கணேசன் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.
தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட சீரியலில் நடித்ததன் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார்.
தன்னுடைய இருபது வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சீரியலில் நடித்ததன் மூலம் கிடுகிடுவென தனது ரசிகர் பட்டாளத்தை உயர்த்திக் கொண்ட நீலிமாராணி தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகரித்து வருகின்றது