“காய்ச்சலே வந்துடும் போல இருக்கே.. செம்ம ஹாட்..” – தொப்புளை காட்டி வெறியேத்தும் நீலிமா ராணி..!

நடிகை நீலிமா ராணி வெளியே இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நீலிமா ராணி.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் பள்ளியில் படிக்கும் போதே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சீரியல்களில் வில்லியாக நடித்திருக்கும் இவர் சமீபகாலமாக சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். ஆசை, கோலங்கள், கஸ்தூரி, பவானி, தென்றல், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம். சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் தோன்றும் இவர் தற்போது வெளியேற்றக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் கூட இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக படு கிளாமரான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் ஆசையை கிளப்பி விட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியே இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam