இந்தக் கட்சியில சேர்ந்திட்டாங்களா நீலிமா ராணி.. கையில என்ன வச்சிருக்காங்க பாருங்க..!

திரை உலகில் இருக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகர்களும் அதிகளவு அரசியலில் காலம் இறங்கி பல வெற்றிகளையும் பல தொடர் தோல்விகளையும் பட்டிருக்கும் விவரங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் நீலிமா ராணி இந்த கட்சியில் சேர்ந்துட்டாங்களா? என்ற கேள்வி இணையங்களில் எழுந்துள்ளது.

இதற்குக் காரணம் அவர் அண்மையில் வெளியிட்டு இருக்கும் Instagram புகைப்படங்கள் தான் இது போன்ற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் வெகுஜனம் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது அதற்கான விடை என்ன என்பது பற்றி எந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை நீலிமா ராணி..

நடிகை நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து 1992 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர்.

இதனை அடுத்து பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை ஏற்று நடித்த இவர் சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட நடிகையாக விளங்குகிறார்.

அந்த வகையில் இவர் பாண்டவர் பூமி விரும்புகிறேன் பிரியசகி மொழி ராஜாதி ராஜா சிலந்தி இருவர் உள்ளம் பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் சின்னத்திரை சீரியல்களான மெட்டிஒலி கோலங்கள் புதுமை பெண்கள் தென்றல் இதயம் செல்லமே மகாபாரதம் அண்மையில் முற்றுப்பெற்ற வானத்தைப்போல போன்ற சீரியல்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இந்தக் கட்சியில சேர்ந்துட்டாங்களா?

இதனை அடுத்து நடிகைகள் பல பல்வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு மக்கள் பணியாற்ற முன்வந்துள்ள நிலையில் நீலிமா ராணியும் அந்த பாணியை பின்பற்றி அந்த கட்சிகள் சேர்ந்து விட்டாரா என்ற கேள்வி இணையம் முழுவதும் எழுந்துள்ளது.

இதற்குக் காரணம் இவர் instagram-ல் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் தாறுமாறாக பார்க்கப்படுவதோடு அந்த கேள்வியை கேட்க வைத்துள்ளது.

அப்படி என்ன அந்த புகைப்படத்தில் உள்ளது என்று நீங்கள் உங்கள் கற்பனை குதிரைகளை தட்டி விட்டு யோசிக்கலாம். இதற்குக் காரணம் என்ன என்பதை நான் இப்போது கூறுகிறேன்.

நீலிமா ராணியின் கைய பாருங்க..

தற்போது instagramல் நீலிமா தேவி பதிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் பாங்காக ட்ரெடிஷனல் பட்டுப் புடவையில் குடும்ப பங்கினியாக காட்சியளிக்கும் இவர் சிரித்தபடியே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

அத்தோடு இவர் சிரிப்பில் கவிழ்த்து விட்ட இளசுகள் அனைத்தும் அவர் கையை பார்க்கும் போது கையில் தாமரைப் பூவோடு காட்சி அளித்திருப்பதை பார்த்து அந்தக் கட்சிகள் சேர்ந்துட்டாங்களா அதைத்தான் சிம்பாலிக்கா சொல்லி இருக்காங்களா என்ற கேள்வியை முன்வைத்து விட்டார்கள்.

இதற்கு உண்மையான பதில் என்ன என்பதை நீலிமா ராணி தான் சொல்ல வேண்டும் அதுவரை இவர் சிரிப்பில் கவிழ்ந்து விட்ட ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version