“ஷூட்டிங் ஸ்பாட்டில் அதெல்லாம் சாதாரணமா நடக்கும்.. என் புருஷன் கூடவே இருப்பாரு..” நீலு ஆண்ட்டி பேச்சு..!

திரை உலகில் திரை மறைவில் நடந்த வேலைகள் தற்போது ஊடக வளர்ச்சியின் காரணமாக படு வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கில்மா விஷயங்கள் பற்றி நடிகை நீலு உடைத்திருக்கும் ரகசியங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகிறது.

இந்த நீலு ஆன்ட்டி வேறு யாரும் இல்லை. சிங்கம் புலி என்ற படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்து ரசிகர்களால் விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

ஷூட்டிங் ஸ்பாட்ல சாதாரணமா நடக்கும்..

நீங்கள் நினைப்பது போல் ஷூட்டிங் ஸ்பாட்டில் திரைப்படங்கள் மட்டும் படம் பிடிக்கப்படுவதில்லை. பெண்களுக்கு பல்வேறு பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுக்கக்கூடிய கூடாரமாக விளங்குவதாக அண்மையில் பல பேட்டிகளில் பிரபல நடிகைகளே சில விஷயங்களை போட்டு உடைத்து இருப்பார்கள்.

இதையும் படிங்க: அந்த நடிகர் என்னை தூக்கி மேல போட்டுகிட்டாரு.. மயங்கி கிடந்தேன்.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

அது போல சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற வார்த்தை திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பொருந்தும். அந்த வகையில் தான் சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு நஸ்ரினுக்கு நடந்துள்ளது. அவருக்கு சொல்லப்பட்ட கதாபாத்திரம் அல்லாமல் அவரை வேறு விதமாக சித்தரித்து இந்த கதை இருந்ததாக கூறியிருக்கிறார்.

இதனால் சில நாட்கள் படத்தில் தன்னை இப்படி காட்டி விட்டார்களே என்ற விரக்தியில் இருந்ததோடு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து கவலை அடைந்ததோடு பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததாகவும் இதனை அடுத்து தான் சினிமாவில் இருந்து விலகியதாகவும் பேட்டி ஒன்றில் சொல்லி இருப்பார்.

என் புருஷன் கூடவே இருப்பார்..

இதனை அடுத்து சினிமாவில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்திருப்பதை குறித்து கேட்ட போது இது போன்ற படுக்கைக்கு அழைக்கும் விஷயம் சர்வ சாதாரணமாக நடந்துள்ளதாக பகிர் தகவலை தந்திருக்கிறார்.

அத்தோடு நின்று விடாமல் இது போன்ற விஷயங்களை கண்கூடாக பார்த்ததன் காரணத்தால் தான் படப்பிடிப்புக்குச் செல்லும் போது தன்னுடைய கணவரை உடன் அழைத்துச் செல்வாராம்.

அப்படி தன் கணவரை உடல் அழைத்துச் செல்வதால் இது போன்ற தொல்லைகள் அவருக்கு ஏற்பட்டது கிடையாது என்ற விஷயத்தை சொல்லிகதோடு மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் படப்பிடிப்பு தளத்தில் குட்டை ஆடைகளை அணிந்து நடனமான சொல்லக்கூடிய இயக்குனர்கள் நம்மை கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டும் என சில சமயம் கட்டாயப்படுத்துவார்கள்.

நீலு ஆன்ட்டி பேச்சு..

இதனை அடுத்து சில நடிகைகள் பணத்திற்காகவும் திரைப்படங்களில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆசைக்காகவும், இது போன்ற காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இப்படித் தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டுமா? என்று யோசிப்பார்கள்.

இதையும் படிங்க: எனக்கு புகைப்பிடிக்க கத்து குடுத்ததே இவரு தான்.. வெக்கமின்றி கூறிய நடிகை மீரா கிருஷ்ணன்..!

அப்படிப்பட்ட நடிகைகளின் சிலர் பணத் தேவையும் இல்லை. இது போன்ற ஆபாசமும் தேவையில்லை என்று திரும்பிச் செல்லக்கூடிய நடிகைகளையும் பார்த்து இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இதெல்லாம் சகஜமாக நடக்குமா? இதனால் தான் இவர் தன் கணவரை தன்னோடு எப்போதும் அழைத்துச் செல்வாரா? என்ற பேச்சானது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருவதோடு ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து அதிகளவு பகிரப்படும் செய்தியாக மாற்றி விட்டார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version