இது தான் மாஸ்..! – ட்ரெண்டிங் பாடலுக்கு.. ஆட்டம் போட்ட நீபா..! – வைரல் வீடியோ..!

நீபா : தமிழில் காவலன் பெருசு பள்ளிக்கூடம் தோட்டா கண்ணும் கண்ணும் அம்முவாகிய நான் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நீபா.

சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கும் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி அந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.

இவருடைய அம்மா மாலினி மற்றும் தந்தை மாமன் ஆகியோர் நடன ஆசிரியர்களாக இருக்கின்றனர். இவருடைய அம்மா மாலினி பல படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை நீபா தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் இருக்கிறார்.

இப்படி இருக்கும் இவர் சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது இறுக்கமான உடை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட ஒரு வீடியோவையும் பதிவு செய்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …