நான் இப்படித்தான் இருப்பேன்.. மேலாடையை இறக்கிவிட்டு.. மொட்டை மாடியில் காவலன் நடிகை நீபா..

கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று அதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நீபா. அவரது அசத்தலான நடனம், பார்த்த அனைவருக்குமே பிடித்துப் போனது.

நீபா

அதன்பிறகு விஜய் டிவியில் கவியஞ்சலி என்ற சீரியலில் நடித்து, இன்னும் மக்கள் விரும்பும் ஒரு நடிகையாக நீபா மாறினார்.

தொடர்ந்து சீரியல்களில் நடித்த நீபா, நடனநிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பங்கேற்றார். இதனால் தமிழக மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

காவலன்

இந்நிலையில் நடிகர் விஜய், அசின் நடித்த காவலன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நிபாவுக்கு அமைந்தது. இதில் அசின் வீட்டில் வேலைக்கார பெண்ணாக நடித்திருப்பார். இந்த படத்தில் வடிவேலுவுக்கு, நிபா ஜோடியாக நடித்திருப்பார்.

இந்த படத்தில் வடிவேலுவுடன் நிபா நடித்த காமெடி காட்சிகள், அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

சின்ன சின்ன ரோல்கள்

இந்த படத்தை அடுத்து பல படங்களில் நடிக்க நிபாவுக்கு வாய்ப்புகள் அமைந்தன. பள்ளிக்கூடம், தோட்டா, பெருசு, கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் என பல படங்களில் நிபா நடித்தார். ஆனால் இந்த படங்களில் எல்லாம் அவருக்கு சின்ன சின்ன ரோல்கள் தான் கிடைத்தன.

இதையும் படியுங்கள்: மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு..

சினிமாவிலும், சீரியலிலும் ஒரு நடிகையாக, நடனக் கலைஞராக நிபா பெயர் பெற்ற நிலையில், அவரால் முன்னணி நடிகையாக பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார்.

திருமணம்

கடந்த 2013ம் ஆண்டில் தொழிலதிபர் சிவக்குமார் என்பவரை நிபா திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்துக்கு பிறகும் சீரியல், சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் நிபா, இப்போது விஜய் டிவி, கலர்ஸ் டிவி சானல்களில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமாக காணப்படுகிறார்.

அத்துடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை நீபா, அடிக்கடி தனது புகைப்படங்களை, குடும்ப வீடியோக்களை அப்டேட் செய்கிறார். அவை, அடிக்கடி வைரலாகின்றன.

மஞ்சள் நிற கவுன்

இப்போது அவர் மஞ்சள் நிற கவுன் ஒன்றை அணிந்தபடி மொட்டை மாடியில் டப் மேட்ச் செய்த வீடியோ ஒன்றை நிபா அப்டேட் செய்திருக்கிறார்.

அந்த வீடியோவில், என்னப்பா டிரஸ் இது? என்று ஆண்குரல் கேட்கிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நிபா, இப்பவே டிரஸ் கோடு பார்க்கறியா நீ? நான் இப்படித்தான் இருப்பேன். செட் ஆகாதுல்ல.

இதையும் படியுங்கள்: ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் மாயா.. ஹீரோ யாருன்னு பாருங்க..

ஐ நோ. உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது. நீ கிளம்பு என்று அந்த வீடியோவில் அவர் பேசி நடித்திருப்பது பெரிய வைரலாகி வருகிறது.

மேலாடையை இறக்கி விட்டு

நான் இப்படித்தான் செக்ஸியா டிரஸ் பண்ணீட்டு இருப்பேன் என்று மேலாடையை இறக்கிவிட்டு, மொட்டை மாடியில் காவலன் பட நடிகை நீபா செய்திருக்கும் அலப்பரை வீடியோ, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளதால், தீயாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version