வயசு வெறும் நம்பர் தான்.. குட்டியான கவுன்.. குலுங்க குலுங்க ஆட்டம் போடும் நீபா..! வைரல் வீடியோ..!

சின்னத்திரை சீரியல்களில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகை நீபா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு காரணம் பிரபல சீரியல் நடிகையாக திகழக்கூடிய நடிகை நீபா இல்லத்தரசிகள் விரும்பும் சீரியல் நடிகையாக தனது அற்புத நடிப்பை ஒவ்வொரு சீரியலிலும் வெளிப்படுத்துகிறார்.

நடிகை நீபா..

நடிகை நீபா பார்ப்பதற்கு நமது பக்கத்து வீட்டு பெண் போல அழகாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால் கவர்ச்சி நடிகையாக சில படங்களில் நடித்து அசத்தியிருக்ககூடிய இவர் தற்போது சீரியல்களில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருகிறார்.

திரை உலகில் கவர்ச்சி கன்னியாக நடனங்கள் ஆடி இருக்கும் நடிகை நீபா கவர்ச்சியான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றில் கலந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கூடுதல் கவர்ச்சியோடு ஆடையை அணிந்து குத்தாட்டம் போடுவார்.

ஆடும் ஆட்டத்தை பார்த்து குற்றால சாரலே பிச்சை வாங்க வேண்டும். அந்த அளவுக்கு நளினமான தனது அழகு வெளியே தெரியக்கூடிய வகையில் ரசிகர்களை சுண்டி இழுத்து ஆட வைத்துவிடுவார்.

பளிங்கினால் ஒரு மாளிகை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனது பட படக்கும் அழகை காவலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தை செய்து மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த இவர் காமெடியிலும் கலக்கி இருக்கிறார்.

குட்டியான கவுன்..

இப்படி கூடுதல் காமெடியில் கிளாமரோடு கலக்கிய இவர் அண்மை பேட்டியில் கூட தனக்கு இப்படி கவர்ச்சியாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் என் தந்தையின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவரது சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டதை அடுத்து நான் இந்த மாதிரி கவர்ச்சியோடு நடித்தேன் என்பதை பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார்.

இதனை அடுத்து தற்போது முரட்டு கருப்பு உடையில் சிங்கிளாக நின்று அனைவரையும் அசர வைக்கக் கூடிய குத்தாட்டத்தை போட்டு இன்ஸ்டாகில் பதிவிட்டு இருக்கக்கூடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வி நெக் மாடல் உடையில் மெர்சலாக அனைவரையும் திணறடிக்கக் கூடிய கிளாமரில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ ரசிகர்களின் மனதில் வெவ்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

குலுங்க, குலுங்க ஆட்டம்..

இந்நிலையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டிருக்கும் இந்த வீடியோவை அதிகளவு ரசிகர்கள் பார்த்து வருவதால் இந்த வீடியோவிற்கு லைக்குகள் அதிகளவு வந்து இருப்பதோடு அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நிலா அது வானத்து மேலே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ரசிகர்கள் இவர்களோடு இணைந்து ஆட்டம் போட தயாராகி வருகிறார்கள். இவர்களின் ஆட்டத்திற்கு இணையம் ஈடு கொடுக்குமா? என்று தெரியாமல் தற்போது இணையமே நடு நடுங்கி வருகிறது.

வைரல் வீடியோ..

அத்தோடு நடிகை நீபாவின் வீடியோ தற்போது வைரலாகிவிட்டதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அந்த வீடியோவை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களையும் குத்தாட்டம் போட அழைத்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப அவர்களை சொக்க வைக்க கூடிய வீடியோவாக இந்த வீடியோ இருப்பதால் நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் வீடியோவிற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தந்து விடுவீர்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version