“நந்தினியும் நானே..குந்தவையும் நானே.., பூங்குழலியும் நானே..” – நீபா வெளியிட்ட புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல சின்னத்திரை நடிகையான நீபா தற்பொழுது பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான நந்தினி, குந்தவை, பூங்குழலி என மூன்று பேரின் கெட்டப்பிலும் வெளியிடக்கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதன் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நடிகை நீபா. குடும்பப்பாங்கான முகத்தோற்றம் வாட்டசாட்டமான தோற்றம் என நாட்டுக்கட்டையாக இருந்த நடிகை நீபா மானாட மயிலாட நிகழ்ச்சியில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.

தொடர்ந்து சில படங்களில் நடித்திருக்கும் இவர் படுகவர்ச்சியான காட்சிகளில் நடித்து ரசிகர்களை சூடேற்றினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அந்த நேரத்தில் என்னுடைய தந்தைக்கு மருத்துவச் செலவு இருந்தது.

எனக்கு பணத் தேவை இருந்தது எனக்கு உதவ யாரும் முன் வரவில்லை. நான் மட்டும் தான் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் அதன் மூலம் பணம் கிடைக்கும் என்ற நிலை வரும் பொழுது எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று மனமுருக பேசியிருந்தார்.

தற்பொழுதும் சீரியலில் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என தோன்றி வரும் நடிகை நீபா தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

டிரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ரீல்ஸ் விடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான நந்தினி குந்தவை மற்றும் பூங்குழலி என மூன்று பேரின் கெட்டப்பை போட்டுக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …