என்னப்பா ட்ரெஸ் இது..? – மேலாடையை இறக்கி விட்டு… – சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நீபா..!

சின்னத்திரையில் பலராலும் அறியப்பட்ட பிரபலமான நடிகை ஒருவர் என்றால் அதில் நடிகை நீபாவும் ஒருவர். சின்னத்திரை சீரியல் மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் நடித்து அதன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றுள்ள நடிகை நீபா சில படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார்.

சீரியலில் குடும்ப பாங்கினியாக நடித்து விட்டு இப்படி சினிமாவில் கவர்ச்சி காட்டுகிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த. நீபா தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது எனக்கு பெரிய தொகை ஒன்று தேவை பட்டது.

ஒரு கட்டத்தில் நான் அப்படி நடித்தால் தான் எனக்கு அந்த பணம் கிடைக்கும் என்ற நிலையில் நான் இருந்தேன். எனவே, இந்த படத்தில் நான் நடித்தேன். எனக்கு மட்டுமில்ல கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் இப்படி ஒரு கதை இருக்கும்.

ஆனால் நாம் கவர்ச்சியை மட்டும் தான் பார்ப்போம். சினிமாவில் இது சாதாரணம் என்று ஒரு பதிவில் நடிகை நீபா கூறினார். சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் தனது குழந்தைகளுடன் போட்டியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை நீபா சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மாடர்ன் மகாலட்சுமி என்று அவருடைய அழகை வர்ணிக்க வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …