இது உதடா இல்ல ஸ்ட்ரா பெர்ரி பழமா.? – நாக்கை நீட்டி.. ரசிகர்களை நாக் அவுட் செய்த சீரியல் நடிகை நேகா கவுடா..!

நேகா கவுடா என்ற பெயருக்கு ஏற்றால் போல நெகு நெகுவென இருக்கும் நடிகை நேகா கவுடா தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

பிரபல சீரியல் நடிகை யான இவர் தற்பொழுது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கல்யாணப்பரிசு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நேகா கவுடா அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி கதாபாத்திரங்கள் கிடைக்காமல் சீரியலில் இருந்து விலகினார்.

தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருந்த நேகா கவுடாவுக்கு தற்போது ரோஜா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இவர் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர். அதனாலோ என்னவோ தளதளவென தக்காளி பழம் போல காட்சியளிக்கிறார் அம்மணி.

இவருடைய தந்தை கன்னட சினிமாவில் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். இப்படி சினிமா பின்புலம் கொண்ட நேகா கவுடா திரையரங்க நாடகத்திலும் நடித்திருக்கிறார் மற்றும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

முறையான நடனம் மற்றும் நடிப்பு பயிற்சியை கற்றுக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகும் பணியாற்றியிருக்கிறார். படித்த முடித்த பிறகு தான் சினிமாவில் நுழைய வேண்டும் என்று அவர்கள் வீட்டில் சிறு வயதிலேயே கூறி இருக்கிறார்கள்.

அதனால் பிகாம் படித்த முடித்த பிறகு மாடலிங் செய்ய தொடங்கிய தற்பொழுது பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்த கன்னடத்துப் பைங்கிளி.

இவர் தற்போது தன்னுடைய நாக்கை நீட்டியபடி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஓ.. இதுதான் நாக்கவுட்டா..? இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …