“இது உடம்பா..? வெடக்கோழி கொழம்பா..?..” – தொடையை முழுசாகா காட்டி.. சூடேற்றும் நேஹா கவுடா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நேஹா கவுடா. தற்போது கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 வது சீசனில் போட்டியாளராக அறிமுகமாகியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு அவரது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் புது அனுபவத்தை பெற இருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் பதிவை எழுதி இருந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் அந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் பலருக்கும் தன்னுடைய முகத்தை அடையாளப்படுத்தினார்.

திடீரென இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விளங்கிய இவர் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சீரியலில் இருந்து விலகி விடுவார் என்று கூட பலரும் கூறினார்கள்.

ஆனால் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் மட்டும் சீரியலில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் தன்னுடைய கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது மற்றும் தேனிலவை கொண்டாடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார்.

அது சார்ந்த புகைப்படங்களையும் தன்னுடைய இணையப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்று வருகிறார்.

அதிகம் பேசாத அமைதியான குணம் உடைய இவர் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் சீரியலில் நடிக்கும் யோசனையில் இருக்கிறார். இந்நிலையில், இவருடை புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், இது உடம்பா.. வெடக்கோழி குழம்பா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …