ப்பா.. வெண்ணைக்கட்டி தொடை.. வெறியேத்துதே.. முழுசாக காட்டி மூச்சு முட்ட வைத்த நேஹா கவுடா..!

சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை நேஹா கவுடா தன்னுடைய சிறு வயதிலேயே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் குழந்தையாக இருக்கும் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமாக தன்னுடைய பெற்றோரிடம் கேட்டிருக்கிறார்.

ஏனென்றால் இவருடைய பெற்றோரும் கலைத்துறையை சேர்ந்தவர்கள். இவருடைய தாய் சீரியல் நடிகை அவ்வாறு இவருடைய தந்தை நடிகர்களுக்கு ஒப்பனை செய்துவிடும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்திருக்கிறார்.

இதன் மூலம் இவருக்கு எளிதாக சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குழந்தையாக இருக்கும் பொழுது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி இருக்கிறார். ஆனால் படித்து முடித்துவிட்டு தான் திரைப்படங்களில் நடிக்க செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் இவரது பெற்றோர்கள்.

இதனை தொடர்ந்து பி காம் படித்து முடித்த நடிகை நேஹா கவுடா தொடர்ந்து சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் தன்னுடைய பள்ளிக்கால நண்பரும் நீண்ட நாள் காதலருமான ஒருவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் அதிகமாகிவிட்டார்.

தொடர்ந்து புகைப்படங்களையும் சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வரும் விவாத சமீப காலமாக இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தன்னுடைய முழு தொடையழகும் பளபளவென தெரிய ரசிகர்களின் கண்களுக்கு காட்சி அளித்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Neha Ramakrishna has been making waves on the internet due to her latest hot photos. The actress has been trending on social media and her fans have been flooding their timelines with her pictures.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …