இது ப்ரா-வா..? இல்ல, பேண்டேஜா..? – இப்படி கிழிச்சு கட்டிக்கிட்டு இருக்கீங்க.. முழுசா காட்டிய நேஹா ஷர்மா..!

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட் படத்திலும் நடித்து வரக்கூடிய நேஹா ஷர்மா. தமிழில் சோலோ படத்தில் அறிமுகமானார். இவர் எந்த படத்தை தவிர வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாள நடிகரான துல்கர் சல்மானின் படத்தில் இவர் கதாநாயகியாக தோன்றியிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளிவந்து இருந்ததால் இதில் இவர் நடித்திருந்தார்.

தெலுங்கில் இவர் சிருதா எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். பிரபல மாடலாக திகழ்ந்த இவர் நடன கலைகளும் சிறந்தவர் என்பது முக்கியமான செய்தியாகும். கவர்ச்சி புயலாக இவர் படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம்.

மேலும் இவர் பஞ்சாபி மொழியிலும் நடித்திருக்கிறார் .தற்போது இரண்டு பாலிவுட் படங்களில் கமிட் ஆகி இருக்கக்கூடிய இவர் வெப் தொடர்களில் அதிக ஆர்வத்தோடு நடித்து வருகிறார்.இசை ஆல்பம் மூலம் பிரபலம் அடைந்த இவர் வலைதள பக்கங்களில் எப்போதுமே படு ஆக்டிவாக இருப்பார்.

சமூக வலை தளங்களில் அடிக்கடி ரசிகர்களை கவரும் வண்ணம் அழகான புகைப்பட சூட்டுகளை நடத்தி வெளியிட்டு வரக்கூடியவர் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மெர்சல் ஆகிவிட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் இவர் வெள்ளை நிற பிரா அணிந்து கோட்டை முழுவதும் திறந்து விட்டபடி அப்படியே காட்சியளிக்கிறார். இதில் முன் அழகு முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் மேலும் மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள் .

இதனை அடுத்து இந்த புகைப்படத்தில் இவரது மத்திய அழகை காட்டி ரசிகர்களை சூடேற்றி விட்டார். வெள்ளை நிற பேண்டை அணிந்து வெள்ளை உள்ளாடையோடு மேல்கோட்டையும் கூந்தலையும் அவிழ்த்துவிட்டு கண்களால் கவர்ந்திருக்கும் நேகா சர்மா தற்போது இணையத்தில் காய்ச்சலை ஏற்படுத்தி விட்டார் என்று கூறலாம்.

அந்தளவு படு கவர்ச்சியாக இருக்கும் இந்தப் புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …