விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை தூக்கி பிடிக்கக்கூடிய சீரியல்களின் வரிசையில் ஒன்றாக திகழும் பாக்கியலட்சுமி சீரியலில் மகள் ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை நேஹா.
இந்த கேரக்டர் ரோல் ஆனது இந்த கதை அம்சத்திற்கு மிகவும் முக்கியமான ரோல் என்பதால் அதை மிகவும் பக்குவமான முறையில் நடித்து இவர் நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழ் அடைந்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிசியாக இருக்கக்கூடிய இவர் தனது பர்சனல் விஷயங்களை கூட இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.
அந்த வரிசையில் தான் தற்போது நேகாவின் அம்மா கர்ப்பமாகி நேகாவுக்கு தங்கை பிறந்திருக்கும் விஷயத்தை இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட அதை சிலர் டிரோல் செய்து இருக்கிறார்கள்.
தற்போது பெரிய பெண்ணாக மாறிவிட்ட நிலையில் நேஹா இன்னும் ஸ்கூல் குழந்தை போலவே சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருவதை நெட்டிசன்கள் நக்கலாக கலாய்த்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து அதற்கான பதில்களை மிகவும் பக்குவமான முறையில் இவர் கொடுத்து வருகிறார் இந்த நிலையில் தற்போது அவர் புடவையை கட்டிக்கொண்டு இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்து விட்டார்.
சீரியல்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தையை போல நடித்து வரும் நேஹாவா இப்படி என்று ரசிகர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள். கேரளத்து முண்டு புடவை போல இருக்கக்கூடிய இந்த புடவையில் இவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்று அனைவரும் கூற அவருக்கு லைக்குகளை போட்டு இருக்கிறார்கள்.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த போட்டோஸ் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் பலரது பார்வைக்கும் விருந்தாகி விட்டது என்று கூறலாம்.
இதனை அடுத்து பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்த நிலையில் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை அடுத்து இவருக்கு புது பட யோகம் அடிக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.