போதும் நீங்க ஊழலை ஒழிச்சது.. இந்தியன் 2.. கமல்ஹாசனை விளாசும் நெட்டிசன்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் 69 வயதாகியும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார்.

இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் படிப்படியாக தனது முயற்சியாலும் தனது திறமையாலும் உயர்ந்து இந்த உலக நாயகன் என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

கமலின் நடிப்பு என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படத்திற்கும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் கட்சிதமாக நடித்துக் எல்லோரையும் மிரள வைப்பார்.

உலக நாயகன்:

அவரை தடுப்பை தாண்டி வேறொருவர் அவரது இடத்திற்கு வரவே முடியாது என்கிற அளவுக்கு அடித்து சொல்லும் அளவிற்கு உலக நாயகன் தன் இடத்தை அசைக்க முடியாததாக நிலைநாட்டி வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள் ; சொட்ட சொட்ட நனைந்த.. ஈரமான நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி அரசியல்வாதி, திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், வசனகர்த்தா இப்படி பல துறைகளில் தன்னை தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு இந்த ஜாம்பவானாக முன் இருக்கிறார்.

தற்போது தன் கைவசம் தக் லைஃப் மற்றும் இந்தியன் 2 திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே இந்தியன் 2 படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடித்த வருகிறார்.

இந்த படம் பல வருடங்களாக சூட்டிங் நடைபெற்று வந்தது இதனிடையே விபத்து, பண பற்றாக்குறை, இயக்குனருடன் வாக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே இருந்தது.

இந்தியன் 2:

முதல் பாகத்தை தொடர்ந்து சேனாதிபதியாகவே இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க,

இப்படத்தில் படத்திற்கு அனிருத் இசை அமைத்துகிறார். இதில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ம உள்ளிட்ட முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் ; சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பிக்பாஸ் ஜூலியை பார்த்து காலியான ரசிகர்கள்..!

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. படம் வருகிற ஜூன் வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அத்துடன் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டதால் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தையும் வெளியிடப் போவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்தது.

அதை எடுத்து மூன்றாம் பாகம் வருகிற பொங்கல் விடுமுறை நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது இப்படி ஆன நேரத்தில் கமல்ஹாசனின் இந்த இந்தியன் 2 படத்தின் போஸ்டர்,

பல சர்ச்சைகளையும் சிக்கி பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆம் இந்தியன் திரைப்படத்தின் மையக்கருத்து ஊழல் நாட்டின் புற்றுநோய் என்பதுதான்.

இதையும் படியுங்கள் ; நடிகர் பிரசாந்த் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள்.. அடேங்கப்பா..!

ஊழலை ஒழிப்பதை மட்டுமே மைய கருவாகக் கொண்டு உருவான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

படத்தின் மேக்கிங் மற்றும் நடிகர் கமலஹாசனின் நடிப்பு இந்த வெற்றிக்கு துணை புரிந்தன என்றால் மிகையாகாது.

ஆனால், நடிகர் கமலஹாசன் சமீபத்தில் செய்த சேட்டைகளை எல்லாம் பார்த்த மக்கள் இந்தியன் 2 படத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.

போதும் நீங்க ஊழலை ஒழிச்சது என்று கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு நடிகர் கமலஹாசனின் சமீபத்தில் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

கட்சி ஆரம்பித்த இரண்டு வருடத்திலேயே இன்னொரு கட்சியிடம் தன்னுடைய தொண்டர்களை விற்பனை செய்துவிட்டு நகர்ந்து கொண்டார்.

ஊழல் ஒழிச்சது போதும் :

கமலஹாசன். ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டுக்காக தன்னை நம்பி வந்த ஒரு ரசிகர் கூட்டத்தை இன்னொரு கட்சியிடம் அடகு வைத்து விட்டார்.

கமல்ஹாசன் என்ற விமர்சனங்கள் காதை கிழிக்கின்றன. இந்த நிலையில், ஊழலை ஒலிக்கிறேன் என்று இந்தியன் 2 படத்தின் போஸ்டர் சிலவற்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.

இதனை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி.. போதும் நீங்கள் ஊழலை ஒழிச்சது என்று சமூகவலைதளங்களில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version