அதை யூஸ் பண்ணிட்டு விடணும்.. VJ சித்ராவுக்கு அட்வைஸ் பண்ணேன் ரேகா நாயர் கூறிய பகீர் தகவல்…!

பிரபல சீரியல் நடிகையான ரேகா நாயர் முதன்முதலில் ஆண்டாள் அழகர் என்ற சின்னத்திரை தொடரின் மூலமாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சீரியல் நடிகை ரேகா நாயர்:

திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் ரேகா நாயர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் மிக மோசமான கருத்துக்களையும் பேசி வருகிறார்.

மக்கள் முகம் சுளிக்கும்படியான கருத்துக்களை பேசி விமர்சனத்திற்கு உள்ளாவது வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை ரேகா நாயர்.

அந்தரங்க உறவுகள், பெண்களின் கவர்ச்சியான ஆடைகள், ஆண்களின் இச்சை பார்வை உள்ளிட்ட பல மோசமான விஷயங்களைப் பற்றி பொதுவெளியில் பேசி முகம் சுளிக்க வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனிடையே ரேகா நாயர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல்கள் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

முகம் சுளிக்க வைக்கும் கருத்து:

அவரின் அந்த சர்ச்சைக்குரிய காட்சி மிகவும் மோசமாக மக்களால் விமர்சிக்கப்பட்டது. பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயரின் அந்த நடிப்பை கீழ்த்தரமாக விமர்சித்து பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான ரேகா நாயர் பயில்வானை பீச்சில் வாக்கிங் செல்லும்போது தரை குறைவாக பேசி அடித்த விவகாரம் சமூக வலைத்தளங்கள் முழுக்க தீயாய் பரவி தலைப்பு செய்தியாக பேசப்பட்டது.

அந்த அளவிற்கு சர்ச்சைக்குரிய நடிகையாக ரேகா நாயர் பார்க்கப்பட்டு வருகிறார். இதனிடையே ரேகா நாயர் நெருங்கிய தோழியும் சீரியல்நடிகையுமான விஜே சித்ரா சில வருடங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

அவரின் இறப்பு விவகாரத்தை பற்றி பொதுவெளியில் பேசிய சித்ரா அவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அந்த நபர் ஹேமந்த் மிகவும் மோசமான நபர் என்றும் அவரால் தான் சித்ரா தற்கொலை செய்துக்கொண்டதாக கூறினார்.

அவன யூஸ் பண்ணிட்டு விட்டுடு:

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது தோழி விஜே சித்ராவின் மரணத்தை குறித்து புயலை கிளப்பும் வகையில் பேசி இருக்கிறார் ரேகா நாயர்.

அவரின் இந்த பேட்டி இணையவாசிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஆம், மறைந்த நடிகை VJ சித்ரா குறித்து ரேகா நாயர் தற்போது வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அவர் கூறியதாவது, VJ சித்ரா ஹேமந்துடன் பழகும் போது எச்சரிக்கை செய்தேன். அவன் கேரக்டர் சரி கிடையாது.

அவனைப் பிரிந்து விடு. இல்லையேல்.. அவனை யூஸ் பண்ணிட்டு விட்டு விடு என அட்வைஸ் செய்தேன் என பதிவு செய்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு நபருடைய கேரக்டர் சரியில்லை என்றால் தன்னுடைய தோழியை காப்பாற்றாமல் அவனை யூஸ் பண்ணி விட்டுடு என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள் என்றால் உங்கள் மீதும் தவறு இருக்கிறது.

ஒரு ஆண் என்றால் உங்களுக்கு அவ்வளவு இழிவாகப் போய் விட்டதா..? எப்படி நீங்கள் உங்கள் தோழியிடம் அவனை யூஸ் பண்ணிட்டு விட்டுடு என கூறுவீர்கள்.

நீங்கள் எத்தனை பேரை யூஸ் பண்ணிட்டு விட்டு இருக்கிறீர்கள்..? என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.