கல்யாண செலவு 2000 கோடி.. இந்த காஸ்லே ஸ்கூல் கட்லாம்ன்னு சொல்லு பாப்போம்.. ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்ஸ்..!

மும்பை மகளாக இருந்து தமிழ் திரையுலகில் நுழைந்து வெற்றி கொடி கட்டிய நடிகை ஜோதிகா காக்க காக்க திரைப்படத்தின் மூலம் சிவகுமார் மகன் சூர்யாவை காதலித்து நீண்ட நாட்கள் காத்திருந்து பின்னர் கைப்பிடித்து தமிழ்நாட்டின் மருமகளானார்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதற்கு பை பை சொன்ன இவர் குழந்தைகள் பிறந்த பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் 2015-ஆம் ஆண்டு நடித்து தமிழ் திரை உலகில் ரீஎன்றி கொடுத்தார்.

கல்யாண செலவு 2000 கோடி..

இதனை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்த போது அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மீண்டும் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து கூட்டுக் குடும்பத்தில் புகைச்சல் ஏற்பட்டது.

ஏற்கனவே நடிகர் சிவகுமாரின் கண்டிப்பை மீறி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் அவ்வப்போது சமூகத்தை சீர்திருத்தக் கூடிய வகையில் சில பேச்சுக்களை பேசி அதிர விடுவார்.

அந்த வகையில் இவர் தஞ்சை பெரிய கோயில் விவகாரம் குறித்து பேசிய பேச்சு இணையத்தில் வைரலாக பரவியதோடு மட்டுமல்லாமல் பலர் மத்தியிலும் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று தந்தது.

இந்நிலையில் இவர் சென்னையில் இருந்து தன் குழந்தைகள் மற்றும் கணவரோடு மும்பையில் செட்டிலாகி விட்ட இவர் ஒரு பட ப்ரமோஷனுக்காக சென்னை வந்தும் கூட மாமனார் வீட்டுக்கு செல்லாமல் சென்னை விமான நிலையத்தில் இருந்தே மும்பைக்கு கிளம்பியது பல்வேறு வகையான கருத்துக்களை பேச வைத்தது.

இந்த காசுல ஸ்கூலே கட்டலாம் சொல்லு..

மேலும் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்றாத ஜோதிகா இது போன்ற பொது விஷயங்களில் மூக்கை நுழைத்து பேச என்ன தகுதி இருக்கிறது என்று பலரும் கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.

இந்த சலசலப்பு அடங்கி முடிவதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது அதற்கு காரணம் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஜோவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி இருப்பதோடு அதற்கான விடையையும் கேட்டு இருக்கிறார்கள்.

ஜோதிகாவை விலாசம் நெட்டில்சன்..

அந்த வகையில் கோயில் எதுக்கு.. பூசாரி தட்டுல போடுற காஸ்லே.. ஹாஸ்பிடல் கட்லாம்.. ஸ்கூல்ஸ் கட்லாம்.. என ஏக வசனம் பேசிய ஜோதிகா தற்போது 2000 கோடி செலவு செய்து நடக்கும் தொழிலதிபர் ஒருவரின் திருமண நிகழ்வில் சீவி சிங்காரித்து ஃபுல் மேக்கப்புடன் கலந்து கொண்ட காட்சிகள் வைரலானது.

இதை தொடர்ந்து, கல்யாண செலவு 2000 கோடி.. இந்த காஸ்லே ஸ்கூல் கட்லாம்ன்னு.. ஹாஸ்பிடல்க்கு குடுங்கன்னு சொல்லு பாப்போம் என ஜோதிகாவை விளாசி வருகின்றனர்.

மேலும் இதற்கு உரிய பதிலை ஜோதிகா கொடுப்பாரா? இல்லை அப்படியே விட்டுவிடுவாரா? என்பது இனிவரும் நாட்களில் தெரிய வரும் எனினும் எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது பற்றிய உங்களது அபிப்ராயங்களை கமெண்ட் செக்ஷனில் நீங்கள் தெரிவித்து விடலாம். மேலும் இந்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் அனைவரும் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version